பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/533

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிற்காலம் 511 2. மூவ.கா. 441-1920-21 இல், பூரீ வில்லி புத்துார் அப்பு ஐயங்கார் நன்கொடை. . 4.47, 323 - ഞെഖ. டி.கா. 324 ஒலை-மூவ.கா. 2860.2619 - ஒலை. டி.கா. 326 ஒலை. மு.வ.கா. 590 (b) காகிதப் பிரதி. எட்டையபுரம் மகா ராசா சமஸ்தானம் ஒலைச் சுவடியிலிருந்து 1924 - 25 இல் பெயர்த்து எழுதியது. 7. மு.வ.கா. 2616 ஒலை. 1951-52 இல் K.சண்முகம் பிள்ளை

நன்கொடை. ஏழு பிள்ளைத் தமிழ்க் கொத்தின் ஒலைச் சுவடி விவரம் இது. பிள்ளைத் தமிழ்த் திரட்டு - தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு-10. தஞ்சை வெற்றி வேல் அச்சகம் - 1950. பதிப்பாசிரியர் - எஸ்.முத்துரத்தின முதலியார். நூல்களாவன: - - 1. திருப்பெருந்துறை சிவயோக நாயகி பிள்ளைத் தமிழ். மூன் பிரதிகள் உள்ளன. - 2. தரங்கம் வீரவேலாயுதம் பிள்ளைத் தமிழ் 3. திருவாரூர் சத்தியஞான பண்டாரம் பிள்ளைத் தமிழ், மூன்றுக்குமே ஆசிரியர் பெயர் இல்லை. கட்டளைப் பிரபந்தம் 14 கட்டளைகள். மதராஸ் ரிப்பன் அச்சியந்திர சாலை. ஆண்டு 1913-14 நூல்களாவன: 1. நா.நா சீவ வாதக் க்ட்டளை, 2. ஞானக் கட்டளை, 3. தத்துவாமிர்தக் கட்டளை, 4.வேதாந்தத் தத்துவக் கட்டளை, 5. வேதாந்த தசாவைத்தைக் கட்டளை, 6. சிவப்பிரகாசக் கட்டளை, 7. திருவாலவாய்க் கட்டளை, 8. வேத சிரோமணி சிதம்பர சுவாமிகள் அருளிய உபதேச உண்மைக் கட்டளை, 9. பிரமோத்திரக் கட்டளை, 10 பதினாறு பேறு, 11. தத்துவ