பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்காலம் - 523 யாதலின், மலையருவிக்கு ஒபபிடப்பட்டு, மலையருவி என்னும் பெயர்தரப்பட்டன. மலையருவியைப் பார்த்தால் போதாது; அதில் குளித்துத் திளைக்க வேண்டும் - பாடல்களைப் படித்துச் சுவைக்க வேண்டும். - இப்பாடலுள் சில, சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு நன்கொடையாகத் தரப்பட்டன; எனவே, இத் தொகுப்பு, தஞ்சை-சரசுவதி மகாலைச் சேர்ந்த தன்று-என்னும் குறிப்பு நூலின் முன்னுரையில் தரப்பட்டுள்ளது. நாடோடிப் பாடல்கள்(1959) தொகுப்பு:ஆர்.அய்யாசாமி. வெளியீடு: அருணோதயம், சென்னை-14.ஆதரிவு: தென்மொழிகளின் புத்தக டிரஸ்ட். மாருதி பிரஸ், சென்னை - 14. செப்டம்பர் 1959. இத்தொகுப்பில் 'காப்பு முதல் பாம்புப் பாடல்" வரை 26 தொகுப்புகள் உள்ளன. முறையே அவை வருமாறு: 1. காப்பு 14. பொழுது போக்கு 2. தாலாட்டு - 15. வில்லுப் பாட்டு 3. விளையாட்டு 16. கும்மிப் பாட்டு 4. காதலும் கல்யாணமும் 17. சின்னி பொம்மை கதை 5. செம்பிடி கரும்பிடி 18. வழிபாடு 6. உழவும் தொழிலும் 19. காவடிப் பாடல் 7. வண்டிக்காரர் பாடல் 20. கன்னிமார் பூசை 8. துணி வெளுப்போாபாட்ல் 21. விளக்குக் கேள்விப்பாடல் 9. சாலை அமைப்போர்பாடல் 22. மழைக் காஞ்சிப் பாடல் 10. சாந்து இடிப்போர்பாடல் 23. பூ நோன்புப் பாடல் 11. மீனவர் பாடல் 24. கோலாட்ட ஜவந்தரை 12. துறைமுகத்தொழிலாளர் 25. விளக்குப் பாடல் |ԼյՈT Լ- հն) 13. நகைச் சுவைப்பாடல் . 26. பாம்புப் பாடல் தலைப்புகளைப் பார்க்கும்போதே, பாடல்களைப் படிக்க