பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524 தமிழ்நூல் தொகுப்புக்கலை வேண்டும் என்ற அவா தோன்றுகின்ற தல்லவா.-சில தலைப்பு கட்கு உள் தலைப்புகளும் உள்ளன. ஏட்டில் எழுதாக் கவிதைகள்(1959) நூலின் தலைப்பிலிருந்தே, இப்பாடல்கள் நீண்ட காலம் எழுதாம்லேயே வாய் வழியாகப் பாடப்பட்டும் செவி வழியாகக் கேட்கப்பட்டும் வந்தன - இப்போதே எழுத்துருவம் பெற்று அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன - என்பது விளங்கும். தொகுப்பு - உரை விளக்கம் செ. அன்ன காமு, காந்தி கிராமம் (சர்வோதயப் பிரசுராலயம், தஞ்சாவூர்). முதல் பதிப்பு: சூலை,1959 பாடல்கள்.நாட்டுப் பாடல்கள்-நாடோடிப் பாடல்கள்சிறப்பாக மதுரைப் பக்கப் பாடல்கள். நூலுள் தலைவாசல்” முதல் மங்களம் ஈறாக 17 தல்ைப்புகள் உள்ளன. முறையே அவை வருமாறு:- - 1. தலைவாசல் 10. நவீனம் 2. பாடிப் பரவசம் 11. களியாட்டங்கள் அடைவோம் 3. கடவுள் துதி 12. கதைப் பாட்டுகள் 4. மழை 13. வாழ்க்கையில் சோதனைகள் 5. 7498 சிறப்பு 14. அழகு விழாக்கள் 6. பிறப்பு வளர்ப்பு 15. வேதாந்தப் பாடல்கள் 7. குழந்தைகளின் விளை 16. ஆதிவாசிப் பாடல்கள் யாட்டு • 8. திருமணம்' 17. முடிவுரை: மங்களம். தொழில் பாட்டுகள் இந்த அமைப்பு பொருத்தமாயுள்ளது. முதல் தலைப்பு 'தலைவாசல் என்பது; தலைவாசலால் தானே உள்ளே போக வேண்டும். இறுதித் தலைப்பு மங்களம்' என்பது. முடிவில் 'மங்களம் பாடுவார்களே. ஒரு செயல் முடிந்ததற்கும் மங்களம் பாடியாயிற்று' என்றுபெயர் வழங்குவார்களே!