பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/550

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


528 தமிழ்நூல் தொகுப்புக்கலை பதிப்பு பெற்றுள்ளது. ஆய்வு: தில்லையம் பூர்ச் சந்திர சேகர கவிராச பண்டிதர். அச்சு: சென்னை கலா ரத்நாகர அச்சகம். ஈசுவர-கார்த்திகை - 1877. மருதப்ப தேவர் தனிப் பாடல். திரட்டு தொ-முத்து வீரக் கவிராயர், புளியங்குடி. சிந்தாமணி அச்சி யந்திர சாலை. 1884 ஆம் ஆண்டு, ஊற்றுமன்ல சமீன்தார் இருதாலய மருதப்ப தேவர் மீது பலர் பாடிய தனிப்பாடல் களின் தொகுப்பு இது. 5ಣಗಿಕUTLನ திரட்டு - 1873 சி. திரு வேங்கடமுதலியார் வெளியீடு-சூளை, சென்னை 1873, - மே திங்கள். - - * தனிப்பாடல் திரட்டு - 1884 ஆறுமுக சுவாமி வெளியீடு-அச்சு: திருவெண்காடு பரப் பிரம்ம முத்திராட்சர சாலை -1884 - மொத்தப் பாடல்கள் - பலர் பாடியவை - 1291. வெளியீடு: டி.இ. பரசுராம முதலியார் - அச்சு: பரப் பிரம்ம அச்சியந்தர சாலை, சென்னை - அக்டோபர், 1884. தனிப்பாடல் திரட்டு - 1887 வெளியீடு: மயிலம் சுப்பிர மணிய சுவாமி & கு.முனிசாமி முதலியார். அச்சு: மாதவ நிவாச அச்சுக்கூடம். ஆண்டு: 1887 மொத்தப் பாடல்கள் -1291. தனிப்பாடல் திரட்டு - 1892 சேற்றுர் சமத்தானம் சுந்தரதாச பாண்டிய மகா ராசா இயற்றிய பாடல்கட்குப் பலர் பாடியளித்த சாத்துக் கவி களின் தொகுப்பு. வெளியீடு: இராமநாதபுரம் சமத்தானம் பாஸ்கர சேதுபதி மகாராசா விருப்பப்படி, சிங்கம்பட்டி சமத் தானம் சிவ சுப்பிரமணிய பாண்டிய மகாராசாவால், மதுரைபாண்டியன் பிரசில் அச்சிட்டு வெளியிடப் பட்டது. ஆண்டு 1892. இது ஒரு சிறு நூல்.