பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/557

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிற்காலம் - - 535 3) தொடக்கத்தில் சுரங்கள் - பின்னர்ச் சில பாடல்கள், - - - 4)_பல புலவர்களின் தனிப்பாடல்கள் - (அச்சுண்டு), 5) வள்ளுவரின் உடன் பிறந்தார்-42_ல்கள் 6) சிவன் பாடிய 'கொங்கு தேர் வாழ்க்கை முதல் பலர் பாடிய 40 செய்யுட்கள். - 7) தேர்தெடுத்து எழுதிய 22 சில்லறைப் பாடல்கள், 8) அச்சிட்டனவும் இடாதனவு மான 13 நூல்களிலிருந்து தேர்ந்தெடுத்த 169 பாடல்கள் - ஆகிய எட்டு நூல்கள். திருவள்ளுவர் தனிப் பாடல்கள் வள்ளுவர் 'பாடியனவாகக் கூறப்படும் தனிப்பாக்கள் - அச்சிடப்பட்டது. (மற்ற விவரங்கள் அறிய முடியவில்லை.) த.பா.தி. - - முதலிலும் இடையிலும் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் கவிகள், இடையில் கரி காலனைப் பற்றிய பாடல்கள்,மதுரைத் தியாகேசர் மீது 50 தாழிசைகள், ஆசிரிய விருத்தம், அருணகிரி நாதர் மீது வண்ணம், அரங்கநாதர் வண்ணம் - முதலியன. பல வகைப் பாடல்கள் பல வகைப் பாக்களால் பல தோத்திரங்கள், பல்வகைக் கருத்துகள், வாழ்க்கை நடை முறைகள், நீதிகள், பல தனிப் பாடல் திரட்டுகளில் உள்ள பலபாடல்கள்.அச்சிட்ட பாடல்கள். தனிப் பாடல் திரட்டு பலர் பாடல்கள்: ஒழுக்க விளக்கச் செய்யுள்கள், மகளிர் வர்ணனைகள், அறிவுரைகள் உள்ளன. தொடர்ச்சியாக 239 பாடல்கள் உள்ளன. அதற்கு மேல் தொடர்பு விட்டு விட்டுப் பல பாடல்கள் உள. தனிப் பாடல்கள் g;5 IT@T மேகம் முதலியோர் பாடிய ஒன்பது பாடல்கள் உள் ଶ7 କt. * : - - பலவகைப் பாடல் திரட்டுகள் மூன்று (1) வினாவுத்தரம்-நடுவெழுத் தலங்காரம் முதலிய தனிப்பாடல் கள், வேங்கடேசுர ரெட்டேந்திரன் மீது பாடிய பாடல்கள்,