பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/559

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிற்காலம் - - 537 கவிராயர் ஆகியோர் பாடல்கள், வள்ளலார் பற்றிய பாடல் கள், சீட்டுக் கவிதைகள். S AAAAASAAASSS S S S S S S தனிப் umLázár–Fe3+ கவிகள் * அழகிய சிற்றம்பலக் கவிராயர், சரவணப் பெருமாள் கவிராயர், அந்தகக்கவி வீரராகவ முதலியார் -முதலியோர் பாடிய சீட்டுக் கவிதைகள். r தனிப் பாடல்கள் - - சிட்ட நாதன் பற்றி மங்கைபாகக் கவிராயர் பாடியவை வேறு பல தனிப் பாடல்கள். - பலர் மீது வண்ணங்கள் பலர்மீதுபாடிய வண்ணங்கள் - திருக் கோலநாதர் வண் ணம் முதலியன. உதாரணப் பாத் திரட்டு யாப்பருங் கலச் காரிகை உரையில் உள்ள உதாரணப் பாடல்களின் திரட்டு. த.பா.தி - 1000 - (ஒலைச்சுவடி நூலகஎண். 362)அரிய 1000 பாடல்களின் திரட்டு. த.பா.தி. - 225 i (எண்.363) எந் நூலிலும் இல்லாத - பலர் பாடிய 225 பாடல்கள் - _一ー「 பலகவித் திரட்டு - . 一一・一て (364) கடவுள் துதிகள், சைதக் சாதி என்னும் முகமதியப் பிரபு பற்றியTப்ாடல்கள் - மற்றும் வேடிக்கை வினோதமான பாடல்கள் சில. பல பாடல் திரட்டு - (367) தெய்வத் துதிகள், நரத் துதிகள், நீதி வினோதப் பாடல் கள், சீட்டுக் கவிகள், சிங்கார ரசப் பதங்கள். .