பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 தமிழ்நூல் தொகுப்புக் கலை. பல பாடல் திரட்டு - 300 (368) பல பிரபுக்கள் மீது பாடப்பட்ட 300 பாடல்கள். T - | - பலர் பேரில் பாடிய கவிகள் (369) நயினாக் குருக்கள், நாகப்பையர் முதலிய ஐம்பதின்மர் மேல் பாடிய கும்மி - விருத்தம் முதலிய பாடல் வகைகள். ப.வே.பா. வண்ணம் (370) முருகன், அம்பலவாணன், தாயுமானவர், சேதுபதி, சிவ கிரித் துரை, சடையப்பன்-மீது வண்ணப்பாடல்கள். ப,பே.பா. வண்ணம் (372) இராமநாதக் கட்வுள், சொக்கநாதர், சிதம்ப்ர்ேசர் ஆகிய கடவுளர் மீதும், அனந்தப்புய்யர்-இரா.மு உடையார், நல்லண்ண உடையார் ஆகிய பிரபுக்கள் மீதும் பொய்யா மொழிக் கவிஞர் பாடிய பல சந்தக் கவிகள். ப.பே.பா.வண்ணம் - r (371) சொக்கநாதர், காமிசர், ஆராவமுதர், வேதபுரீசர், சிதம்பரேசர், செண்டலங்காரப் பெருமாள், இராமநாதர், சுப்பிரம்ணியர், வேதகிரிநாதர், திருமாகற்ல்: வீற்றிருந்த பெருமாள் - முதலிய தடவுளர் மீதும், பாண்டியன் பரராச சிங்கன், சடையப்பன் முதலியோர் மீதும் பாடிய வண்ணங்கள். ப.பே.பா.வண்ணம் --(313) இராமநாதர் செண்டலங்காரப் பெருமாள், t சிதம்பரேசர்) காமிசர், பாண்டவர் மீது பாடிய வண்ணப் பாக்கள் (பாண்டவர் வண்ணம் வேறு பிரதிகளில் இல்லாதது). கவிச் சுவடி - . . . (353) பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், ஒளவையார், புகழேந்தி, கடிகை முத்துப் புலவர் - முதலியோர் பாடல்கள். சித்திர கவிகள் - -- - (354) உரையுடன் சில அரிய சித்திர கவிகள்: (356), (357) - இரண்டிலும் 20 - தனிப்பாடல்கள்.