பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/563

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பிற்காலம் ~ * - 541 கட்டளைக் கலித்துறை,சிற்றின்பம் பற்றி 2, இராவண சங்காரம் பற்றி 1, நம்மாழ்வார் பற்றி 1, சோமன் என்னும் பிரபு பற்றி 1- ஆக ஏழு பாடல்கள் - மீதி இல்லை. த.பா. - (R.1206) கிருஷ்ணன்பற்றி 1, இராமன் பற்றி 2, பாடல் கள் உள்ள்ன. அடுத்து, 62 என்னும் எண் உள்ள ஏட்டில் அபிராமி துதிப் பாடல் ஒன்று உள்ளது. அங்ங்னமெனில், இடையிலும் இறுதியிலும் பல ஏடுகள் கிடைக்காமல் போய் விட்டன என்பது புலனாகும். - - 、卢 ப п-6 (D.2281) சில உலக நீதிகள் தொடர்பான ஆறு பாடல் கள் - மற்றவை இல்லை. - - பலதிறப் பாடல் திரட்டு - (D. 2697) பலராலும் அன்புச் சுவை (பக்திரசம்) ததும்பப் பாடப்பெற்ற பலவகையான இசைப்பாடல்கள், ஏடுகள் சிதறுண்டு கிடப்பதால் பாடல்கள் உருப்படியாகத்தேறிவில்லை. ப.பா. திரட்டு (D.2632) பல பொருள்கள் பற்றிய பாடல் திரட்டு. ஞான விருத்தம் என்னும் தலைப் பேருடன் ஞானப் பொருள் பற்றிய பாடல் சில, சதுஷ்கோண மலை பத்து, சில தோத்தி ரங்கள்-கீர்த்தனங்கள் - பதங்கள். - தோத்திரத் திரட்டு (R.153) நவக் கிரகம், விநாயகர், முருகன், பார்வதி, கபாலீசுவரர், கற்பக வல்லி, பார்த்த சாரதி, அனுமன் - இவர் கள் மீது தோத்திரங்கள். பின்னர்ப் பொதுப் பாடல்கள் சில: இறுதியில் வாழிச் செய்யுள் 1-மங்கலச் செய்யுள் -1. தோத்திரத் திரட்டு - . (R.N0.156 - A) மகா நவமி பூஜை' என்னும் பெயர் உள்ளே உள்ளது. ஆனால், விநாயகர்-முருகன் முதலியோர்