பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542 - தமிழ்நூல் தொகுப்புக் கலை தோத்திரங்களே.உள்ளன. மகா நவமி பூஜை' பற்றிய ஏடு கள் போய்விட்டன போலும், தோ.தி. (R.NO. 156-B) முன் (A) நூலில் உள்ளவற்றோடு, 'மங்களம் கொன்றை மலர்' என்னும் செய்யுளும் மறையவர் கள் வாழி' என்னும் செய்யுளும் இதில் கூடுதலாக உள்ளன. R428.C. இரண்டு தனிப் பாடல்கள்-மற்றவை இல்லை. R428.5. தனிப்பாடல்-யோகாப்பிய்ாசப் பெருமை உணர்த்தும் பாடல். D.16:5-13 சிவ ஜாலத்திரட்டு. D.16.14.3. சீட்டுக் கவிகளும் சிங்காரப் பாடல்களும். தனிப் பாடல் திரட்டு (1932) 1291 பாடல்கள் உள. பென்னுசாமித்தேவரின் ஒப்புதல் -திருமயிலை சண்முகம் பிள்ளை பார்வை - வெளியீடு: அ.அரங்கசாமி முதலியார் சன்ஸ், சென்னை - பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை -1932. த.பா.தி. (1960) பலர் பாடல்கள் - சென்னை ஒரியண்டல் சுவடி வெளியீடு. பதிப்பாண்டு-1960. நூலின் மொத்தப் பக்கம் 311. மொத்தப் பாடல்கள் 1057: - 4. - தனிப் பாடல்கள் (1962) இது இரண்டாம் பாகம் என உள்ளது. 344 ஆம் பாடலி லிருந்து 784 பாடல் வரை எண்ணிடப்பட்டுள்ளன. வ.உ.சி. அச்சகம், சென்னை -5. ஆண்டு 1962. - தனிப் பாடல் திரட்டு (1963) குறிப்புரையுடன் பதிப்ப்ாசிரியர் சு.அ. இராமசாமிப் புலவர்-வெளியீடு - சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. ஆண்டு 1963. இது முதல் பகுதி, முற்காலப் புலவர்களும் பிற்கால --