பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்காலம் - 543 தற்காலப் புலவர்களுமாக 566 புலவர்கள் பாடிய 3977 பாடல் கள்-குறிப்புரை உண்டு. இது நான்கு பகுதிகளாக அச்சிடப் பட்டுள்ளது. -

  • முதல் பகுதி - திருவாலவாய்க் கடவுள் முதலாக வல்ச

கவி யர்ண்டான் புலவர் ஈறாக உள்ள 110 புலவர்கள் பாடிய 1113 பாடல்களும் 446 பக்கமும் கொண்டது. பதிப்பாண்டு.1963. பகுதி 2 பாடல்கள் 998-பக்கம் 46-ஆண்டு 1964, பகுதி 3: பாடல்கள் 915 பக்கம் 456-ஆண்டு 1964. பகுதி 4: பாடல்கள் 951 - பக்கம் 464 - ஆண்டு1964. த.பா.தி. (1964) * * கடவுள் வாழ்த்து முதலாகப் பல்சுவைப் பகுதி ஈறாக 33 தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. நூலின் மொத்தப் பக்கம் 220. தொகுப்பு - கலைச் செல்வி. மீனாட்சி பதிப்பகம், புதுக்கோட்டை வெளியீடு, . . M.G,O.S.NO. CXL VII தின கவிதை-பாகம் ! - முதல் பாகம் -1956, (குறிப்புரையுடன்) T. Chandra Sekar, Curator - Jeneral Editor. Critically Edited with Introduction . And Notes by Vidwan J. Raju Mudaliar, G.O.M.L. Madras – 1956 etj. 8-4-0 ரத்னம் பிரஸ், சென்னை முதல் பாகம் மொத்தச் செய்யுள்-2622. தி. சந்திர சேகர்-ஆங்கில முகவுரை: 16-12-1956. ராஜூ முதலியார் தமிழ் முகவுரை: 16-12-1956 (இந்தப் பகுதி நூலில் உள்ளவாறு தரப்பட்டுள்ளது).