பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/574

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


552 தமிழ்நூல் தொகுப்புக்கலை உள்ளுறை - . தேவ தோத்திரக் கீர்த்தனைகள் - ஒன்று முதல் 138 வரை ஈசுவர ஆண்டுப் பஞ்சம் பற்றிய கீர்த்தனை-139 . இதோபதேசக் கீர்த்தனைகள்-140 முதல் 161 வரை. உத்தியோக சம்பந்தக் கீர்த்தனைகள்-162 முதல் 175 வரை. குடும்ப சம்பந்தக் கீர்த்தனைகள்-175 முதல் 192 வரை.

நீதிபதி வேதநாயகம்பிள்ளை, எந்த மதத்தையும்சமயத்தையும் குறிப்பிட்டுப் பாடாமல், எல்லாச் சமயங்கட்கும் பொதுவாகப் பாடியதால், நூலுக்குச் சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் என்னும் பெயர் கொடுக்கப்பட்டது. இசை யரங்குகளில் சில பாடப்பெறுகின்றன. ர்ேத்தனைக் கொத்து ' பார்வை திருவாலங்காடு ஆறுமுக முதலியார். பூமகள் விலாச அச்சுக் கூடம்-1899, நூல்களாவன: 1. சிதம்பரம் சபாநாதர் மீது முத்துத் தாண்டவர் பாடிய கீர்த்தனம்-பதம். இவர் பல சமயங்களில் பல இடங்களில் பாடியவை. இந்தத் திரட்டில் இது தான் மிகவும் பெரியது. 2. தில்லை விடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை சபாநாதர் மீது பாடிய கீர்த்தனங்கள். 3. வைத்தீசுவரன் கோயில் குமாரசாமிக் கவிராயர் சபா நாயகர் மீது பாடிய் கீர்த்தனங்கள். . . 4. சிதம்பரம் அமிர்தகவி குப்பையாப் பிள்ளை பாடிய கீர்த் தனங்கள், r. - இந்த நால்வரின் கீர்த்தனங்கள் இந்தக் கொத்தில் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் இசையமுதம் ஆ - தஞ்சை இராமையாதாஸ். விற்பனை உரிமை - இரவீந்திரா பதிப்பகம், சென்னை,ஜீவன் பிரஸ், சென்னை.1961 பாடல்கள் சுர தாளத்துடன் உள்ளன. உள்ளுறை-திருக்குறளின் ஒவ்வொரு தலைப்பிலிருந்தும் (அதிகாரத்திலிருந்தும்)