பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/577

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இருபதாம் நூற்றாண்டு - 555 வொரு பாடல் வீதம் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு. சில கீர்த்தனங்கட்கு இராகம் குறிக்கப்பட்டுள்ளது. கீர்த்தன மாலை, (முதல் பாகம்) ஆசிரியர்-பாப நாசம் சிவன். முதல்பதிப்பு-1934. ஐந்தாம் பதிப்பு-1957. வெளியீடு-கலா க்ஷேத்ர காரியாலயம், அடை யாறு, சென்னை. வசந்தா பிரஸ், சென்னை-20. இசை சுரத் துடன் 101 கீர்த்தனைகள் உள்ளன. *r கீர்த்தன மாலை-இரண்டாம் பாகம் ஆசிரியர்-பாபநாசம் சிவன். சுரக் குறிப்புடன் 101 கீர்த் தனங்கள் உள்ளன. தமிழ் நாடு சங்கீத நாடக சங்கத்தின் நிதி யுதவியுடன் வெளியிடப் பெற்றது. தி ஹஅப்ளி பிரஸ், சென்னை-1, 1965. - சுத்தானந்த கீர்த்தனாஞ்சலி வெளியீடு-சுத்தானந்த நூலகம், சென்னை-20. 1963. உள். ளுறை: சிதம்பர கீதம் முதல் 'இராக மாலிகை வரை 14 பெரிய தலைப்புகள் உள்ளன. பரம் பொருளே’ முதல் தத்து வங்கள் வரை 1015 உள் தலைப்புகள் உள்ளன. ஆசிரியர் : சுத்தானந்த பாரதியார். 1 திரு அருட்பா - கீர்த்தனைப் பகுதி வடலூர் இராமலிங்க வள்ளலாரின் திரு அருட்பா ஒரு பெரிய கடல். அதில் உள்ள ஒரு பகுதி கீர்த்தனைப் பகுதி. வெளியீடு-அருட்பா வளாகம், சென்னை-4. சாது அச்சுக்கூடம் சென்னை-மூன்றாம் பதிப்பு-1961 உள்ளுறை: நாமாவளிகள் முதல், கீர்த்தனங்கள் வரை பல தலைப்புகளில் பல பாடல்கள் உள்ளன. வள்ளலாரின் கீர்த்தனங்களுள், 'தெண்டனிட்டேன் என்று சொல்லடி", வருவார் அழைத்து வாடி' முதலிய பாடல்கள் மிகவும் புகழ் வாய்ந்தவை. இராக, தாள சுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் இசைப் шпussят - - அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள தமிழ் இசைப் பாடல்கள் கீர்த்தனங்களாகும். இந்த நூலில் உள்ள