பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்றாண்டு 573 மேல் பல இனப்பாடல்கள் பாடிப்பிரார்த்தனை செய்துகொண் டுள்ளார் கவிஞர். முதல் பதிப்பு - தமிழ்ப் பண்ணை, சென்னை -1922. அடுத்த பதிப்பு-எஸ்.வி. இரத்தினவேலு முதலியார் & சன். வெளியீடு, திருச்செங்கோடு, 1938. சங்கொலி - ஆ - நாமக்கல்லார். வி.உ. தமிழ்ப் பண்ணை, சென்னை. தியாகி அச்சகம், விழுப்புரம். முதல்பதிப்பு - 1944. இரண் டாம் பதிப்பு - 1 - 12-1945. உ. சங்கொலி முதல் தமிழ் நாடு வாழ்க வரை 52 தலைப்புகளில் பாக்கள் உள்ளன. முதல் தலைப்பு பெயராயிற்று. இவர் நூல்கள் சில, வ்ேறு தலைப்பு களிலும் உள்ளன. - தமிழ்த் தேன் வெளியீடு: இன்ப நிலையம், சென்னை-4 . முதல் பதிப்பு - 1953, இரண்டாம் பதிப்பு 1956. செங்குந்த மித்திரன் அச்சகம்: சென்னை - 1. உள்ளுறை; 1. தமிழ் மொழி, 2. இலக்கியம், 3. பெரியோர் கள், 4. அரசியல் - ஆக 4 பெரிய தலைப்புகள் உள்ளன. 'தமிழ்’ என்பது முதல் வாழ்க வாழ்க உலகெலாம் என்பது வரை பல உள் தலைப்புகள் உள்ளன. மலர்ந்த பூக்கள் - தொகுப்பு: நாமக்கல் கவிஞரின் குமாரர் அமிர்தலிங்கம். வெளியீடு: கவிஞர் பதிப்பகம், கோவை. அச்சு: மெட்ரோ பாலிடன் பிரின்டர்ஸ், சென்னை. உள்ளுறை: அரசியல், சமூகம், மொழி முதலிய கவிகளுள் சிறந்த பல பாடல்களின் தொகுப்பு. சூரியன் வருவதுயாராலே, என்பது முதல் வாழி' என்பது வரை 71 தலைப்புகள் உள்ளன. நாமக்கல் கவிஞரின் பாடல்கள் தொகுப்பு: தணிகை உலகநாதன், சென்னை. வெளியீடு தி லிட்டில் பிளவர் கம்பெனி, சென்னை-17. அச்சு-மாருதிபிரஸ் சென்னை-14. உள்ளுறை: தெய்வத்திருமலர்' என்பது முதல் பல் சுவை மலர்' என்பது வரை பதினொரு பெரிய தலைப்புகள்