பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்றாண்டு 589 தலைப்புகள்-காவிய உலகம், இயற்கை உலகம், கீாதல் உலகம், தொழில் உலகம், தமிழ் உலகம், சான்றோர் உலகம், பல்வகை உலகம்-என்பன-பல உள் தலைப்புகள் உண்டு. கவியரங்கில் முடியரசன் முத்து நிலையம். 1960. உ-ஆடவர் முதல் பாரதியார் வரை-பல தலைப்புகளில் பல பாடல்கள். இளந் தமிழா - - ஆ - ம.ப. பெரிய சாமித் தூரன் - வெ - இன்ப நிலையம், சென்னை, செங்குந்தமித்திரன் அச்சகம், சென்னை. அக்டோபர் 1949. உ-இளந்தமிழா முதல் ஜய பாரதம் வரை 63 தலைப்பு 'கள் உள்ளன. மின்னல்பூ ஆ - தூரன், இன்பநிலையம், சென்னை. மாருதி பிரஸ் சென்னை.இரண்டாம் பதிப்பு - 1962; மூன்றாம் பதிப்பு - 1967. ஆசிரியர் முன்னுரை- வெவ்வேறு நிலைகளிலே வெவ்வேறு வகைப்பட்ட உணர்ச்சிகளின் விளைவாக எழுந்தவை இக் கவிதைகள். வெவ்வேறு காலத்திலே பளிச்சிட்ட மின்னல்கள். அவற்றையெல்லாம் சேர்த்து ஒரு மாலையாகத் தொகுப்பதே ஒரு சிறந்த அனுபவம்' ’ என ஆசிரியர் கூறியுள்ளார். உ- அழகு நடனம் முதல் வானவில் ஊஞ்சல் வரை 58 தலைப்புகளில் பல்வகைப் பாக்கள் உள்ளன. காற்றில் வந்த கவிதை ஆ- தூரன், இன்ப நிலையம், மாருதி பிரஸ், சென்னை. முதல் பதிப்பு-1958, இரண்டாம் பதிப்பு 1968. உ-நாடோடிப் பாடல்களைத் தூரன் தொகுத்துள்ளார். விளக்கமும் உண்டு. மாட்டுக்காரன் பாட்டு முதல் மதுரைச் சொக்கர் வரை 36 தலைப்புகளில் பல நாடோடிப் பாடல்கள் உள்ளன. நிலாப் பிஞ்சு - ஆ-தூரன். சுதந்திர நிலைய வெளியீடு. சாந்திபிரஸ், சென்னை. ஆகஸ்ட் 1959. விற்பனை உரிமை-பாரி நிலையம், சென்னை. உ-நிலாப் பிஞ்சு முதல் ஜய ஹிந்த் வரை 41