பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/614

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


592 தமிழ்நூல் தொகுப்புக்கலை பண்டித நாட்டம் வரையிலாக 14 தலைப்புகளில் பல்வேறு பாடல்கள் வானமுதம் ஆ- 57.4. சுந்தரம், வெ-ஆண்டவர் நூலகம், சென்னை. சுதேச மித்திரன் அச்சகம், சென்னை. ஜூலை 1964, அஞ்சலி முதல் தாமதமேன் வரை 47 தலைப்புகளில் பாடல்கள் உள. வானமுதம் என்பது இடையிலுள்ள ஒரு தலைப்பாகும். மனப் பறவை - ஆ- சோமு. கலைஞன் பதிப்பகம், சென்னை, பூரீமதி பிரிண்ட்ர்ஸ், சென்னை. உ-முருகப் பெரும்ான் முதல் வேலும் மயிலும் வரை 21 தலைப்புகள் உள்ளன. மனப் பறவை என்பது நடுவில் உள்ள ஒரு தலைப்பு. மார்ச்சு 1965. சோம சுந்தரன் கவிதைகள் ஆ-கவிஞர் அரு. சோமசுந்தரன். பொன்முடி பதிப்பகம், தேவ கோட்டை,விற்பனை உரிமை-மீனாட்சி புத்தக நிலையம், மதுரை. செளத் இந்தியா பிரஸ், காரைக்குடி உள்ளுறை - அர்சியலும் பொருளாதாரமும், மொழியும் கல்வியும், இயற்கை, தலைவர்கள், பெரியோர்கள், சமூகமும் பிறவும், திருமண வாழ்த்துகள் - ஆகிய ஏழு பெரிய தலைப்புகள். 'அன்னை மீனாட்சி முதல் புத்துரான்-சஞ்சீவி, வரையி லான 134 உள்தலைப்புகள் உள்ளன. - இள வேனில் ஆ-சோமு. பாரி நிலையம், சென்னை. முதல்பதிப்பு -28-5 - 1956. மூன்றாம் பதிப்பு - அக்டோபர், 1963 - மாருதி பிர்ஸ், சென்னை. லிரிக் பாடல் வகை சேர்ந்த த்ொகுப்பு. இளவேனில் முதல் இசை வரை 63 தலைப்புகள் உள்ளன. கவியரங்கில் - - ஆ- கவிஞர். அரு. சோமசுந்தரன். அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை. விநோதன் அச்சகம், சென்னை. நவம்பர் 1961. பல கவியரங்கில் பாடிய பாடல் தொகுப்பு. உ-அழகப்பருக்கு அஞ்சலி முதல் பொன்னாடை போர்த்து விழா வரை 12 தல்ைப்புகளில் பாடல்கள் உள்ளன.