பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/615

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இருபதாம் நூற்றாண்டு $93 திருமுறைகள் வீட்டு நூல் (கவியரங்கப் பாடல்கள்) ஆ - கவிஞர் அரு. சோமசுந்தரன். பொன்முடி பதிப்பகம், தேவ கோட்டை. விற்பனை உரிமை - மீனாட்சி புத்தக நிலை யம், மதுரை. உ-திருமுறைகள் வீட்டுநூல் முதல் நன்றியுரை வரை 22 தலைப்பில் பாடல்கள் உள்ளன. முதல் தலைப்பின் பெயர் நூலுக்குத் தரப்பட்டுள்ளது. மின்னிற்று - \ ஆ - கே - என். சுந்தரேசன். இரா பதிப்பகம். கோவை காந்தி தாசன் அச்சகம், கோவை, சனவரி 1968, உ-தையல் நாயகி முதல் வீடு மாற்றம் வரை 16 தலைப்புகளில் பல பாடல் கள். - மழலைக் கனவுகள் ஆ - மின்னூர் சீநிவாசன், மின்னூர் வெளியீடு. காக்ஸ்டன் அச்சகம், சென்னை. 1965. விற்பனை உரிமை-பாரி நிலையம், சென்னை. உ-கலைமகள், கல்கி,விகடன், தமிழ்நாடு, தென்றல் முதலிய இதழ்களில் வந்தவை. வானொலியில் வந்தவையும் உண்டு. அன்புச் சுடர் என்ற தலைப்பு முதல் விதைத்தவர் என்ற தலைப்பு வரை 52 தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. சிந்தனைச் செல்வம் ஆ- திருச்சி தியாகராசன். பூரீதேவி அச்சகம், சென்னை. 1955. விற்பனை உரிமை - பாரி நிலையம், சென்னை. உ-சமுதாயம், பொருள், மொழி, ஆக்கம், என்பன பெரிய தலைப்புகள், இவனே மனிதன்' என்பது முதல்'எது வேண்டும்’ என்பதுவரை-25 உள்தலைப்புகள் உள்ளன. அமுதக் கலசம் ஆ - கவி கா.மு. ஷெரிப். பழநியப்பா பிரதர்ஸ். ஏஷியன் பிரஸ், சென்னை. 1964. உ - இயற்கை, காதல், மொழியும் நாடும், சமுதாயம், பிரார்த்தனை, பன்மணித் திரள் என்னும் ஆறு பெரிய தலைப்புகளின் கீழ், வாழ்த்து முதல் கவியின் கனவுவரை பல உள் தலைப்புகளில் பாடல்கள் பல உள்ளன,