பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/616

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


594 தமிழ்நூல் தொகுப்புக் கலை, இருநூறு ஆ - வித்துவான் பெ. கோவிந்தன். விற்பனை உரிமை - சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பாரி அச்சகம், சென்னை, 1959, உ - ஞாயிறு முதல் நன் மக்கள் வரை 20 தலைப்புகளில் இயற்கை பற்றிய 200 பாடல்களின் தொகுப்பு. இதயப் பறவை - ஆ - கவிஞர் தமிழ் ஓவியன். தமிழருவி வெளியீடு. விற். பனை உரிமை - பாரிநிலையம். ஜீவன் பிரஸ், சென்னை. 1964, தலைப்புகள் - பிறப்பை நோக்கி,வாழ்வை நோக்கி, பாசத்தை நோக்கி, உயர்வை நோக்கி, முடிவை நோக்கி, பன் மணி நோக்கி, நெஞ்சை நோக்கி, தன்னை நோக்கி, க்ருத்தை நோக்கி - இவை பெரிய தலைப்புகள். பல உள் தலைப்புகள் உண்டு. பா மாலை - தொ - நாகமுத்தையா - பாரி நிலையம் சாந்தி பிரஸ், சென்னை. மே, 1963. உ - நாமக்கல்லாரின் கூட்டுறவில் சேருங்கள் முதல் அ ஜ்வாலா என்பவரின் குழந்தை முருகன்' வரை, பிற்கால - இக்காலப் புலவர்கள் பலர் இயற்றிய பல துறைக் கவிதைத் தொகுப்பு. இதில், புலவர் ஒவ்வொருவரின் 1. இயற்பெயர், 2. புனைபெயர், 3. பிறந்தநாள், 4. பிறந்த ஊர் ஆகியவை தரப்பட்டுள்ளன. மாதிரிக்கு ஒன்று:- 1. திரிலோக சீதாராம், 2. மந்தகாசன், 3.1-4-1917, 4. தொண்டை மான் துறை. . . முத்தமிழ் அரங்கம் இயல், இசை, நாடகப் பாடல் தொகுதி. ஆ - கவிஞர் திருச்சி வாசுதேவன்.வெ - குமார் பப்ளிகேஷன், திருச்சி.1966. சிவாஜி அச்சுக் கூடம், திருச்சி. பல இதழ்கள் - மலர்கள் - வானொலி - வாயிலாக வந்த பாடல் தொகுப்பு. உள்ளுறை: 1. இயற் பகுதி-இதில், உதயமங்கை முதல் மதுரை வரை. 2) தலைப்புகள் உள்ளன. - 2. இசைப் பகுதி-இதில், ஒடை முதல் கனவே செல் வரை 20.தலைப்புகள் உள்ளன. -