பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம். நூற்றாண்டு 595, 3. நாடகப் பகுதி-அரசியின் அன்பு, சிலையின் விலை என்னும் இரு நாடகங்கள் உள்ளன. பூப் பந்தல் ஆ-இளம் பாரதி. வெ-தொல்காப்பியர் நூலகம், சிதம் பரம் முத்தையா அச்சகம், சென்னை. 1962:உ - பூப்பந்தல் முதல் தாகூரின் பெருமை வரை 31 தலைப்புகள். அழகாடும் சோலை ஆ - கவிஞர் சேதரசு. காந்திமதி பதிப்பகம், இராமநாத புரம். 1967. பல இதழ்களிலும் வானொலிக் கவியரங்கிலும் வந்த பாடல் தொகுப்பு: இறைவன் முதல் பண்புக்கோர் பார தம் வரை பலதலைப்புகளில் பற்பல பாடல்கள் உள்ளன. பள்ளிப் பாமாலை தொ. செ. அன்ன காமு. சர்வோதயப் பிரசுரம், தஞ்சாவூர். ரெயின்போ பிரின்டர்ஸ், திருச்சி. 1964, உ-பள்ளித்துவக்கம், கொடி வணக்கம், வரவேற்பு, வழிநடை, பொதுக் கூட்டம், விழாக்கள் (இத்தலைப்பில் 12 விழாக்கள் உள), சர்வ சமயக் கீதங்கள், நாமாவளிகள், குழந்தைப் பாடல்கள் (இதில் 3. பிரிவுகள் உள)மங்களம் - என்னும் பத்துப் பெரிய தலைப்பு: களின் கீழ்ப் பல உட் பிரிவுகள் உள்ளன. உலகநாதன் கவிதைகள் ஆ - கவிஞர் மு. உலகநாதன். வெ- முத்துச் சிதம்பர னார் பதிப்பகம், மதுரை. இளங்கோ அச்சகம், மதுரை. உ - நெடுங்கிள்ளி (நாடகம்), காதல், தத்துவம், தமிழ், தொழில் என்பன பெரிய தலைப்புகள். நீ சிரித்தால் முதல் மனிதனின் சேவை வரை 57 உள்தலைப்புகள். கதையும் பாட்டும் <器 - நாக முத்தையா. ஸ்டார் பிரசுரம், சென்னை. 1964, பாட்டிலே கதைகள் முகவுரைச் செய்தி: பெரியோர் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் பெரிதும் சுவையூட்டும் சம்பவங் களையும் தொகுத்துக் கதையாக்கிக் கவிதை வடிவிலே தரப்