பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/618

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

596 தமிழ்நூல் தொகுப்புக் கலை பட்டுள்ளன. உ - அன்பே தெய்வம் முதல் வீரன் இரா.மு வரை 43 தலைப்புகள். உதயம் ஆ - திருலோக, சீதாராமன். புதுப் புனல் பதிப்பகம், திருச்சி. கண்ணன் பிரஸ், திருச்சி. ஏப்ரல் 1958, உ-தவம் முதல் பொன்னரங்கம்வரை 34 தலைப்புகளில் பாக்கள். தமிழ் முழக்கம் ஆ புலவர் மணித்தாமரையார். வெ. -வித்துவான் சி.சங்கரன், பார்ப்பான் குளம். சந்திரா அச்சகம், முக்கூடல். 1968. பல சமயம் பல இதழ்களில் எழுதியவை. உ. - குறிக்கோள் முதல் சான்றோர் வழியில் நாம் என்பதுவரை 43 தலைப் புகள். பெரும்பாலும் தமிழின் பெருமை-எழுச்சி பற்றிய பாடல்கள் நிரம்ப் உள்ளன. - கற்பனாஞ்சலி ஆ-கோ - மணி சேகரன். கற்ப காம்பிகை பதிப்பகம், சென்னை. பல இதழ்களில் வந்தவை. உ. - அறிவுக்கு ஒரு தெய்வம் முதல் இறையருள் வரை 36 தலைப்புகள் உள. அவற்றுள் கற்பனாஞ்சலி என்பது ஒரு தலைப்பு. பாண்டியன் கவிதைகள்' ஆ- மதுரை க.பாண்டியன். வெ-தங்கம்மா பதிப்பகம், மதுரை. விவேகாநந்தா அச்சகம், மதுரை. பல இதழ்களில் வந்த கவிதைகள். வாழ்த்து, காதல், தொழிலாளர் வாழ்த்து புத்தாண்டு வாழ்த்து, போர்ப் பரணி, பொங்கல் கவிதைகள் மறைந்த மாமணிகள், தத்துவம் இவற்றின் கீழ்ப் பல உள் தலைப்புகள் உண்டு. தமிழ் ஓவியன் கவிதைகள் ஆ - கவிஞர் தமிழ் ஓவியன். வெ - சென்னை மணவழகர் மன்றம். விற்பனை உரிமை - பாரி நிலையம். 1963 உ-தமிழும் தமிழ் நாடும், இயற்கையும் இதயமும், இன்பமும் ஏக்கமும், உள்ளமும் உணர்வும், காவியம், பல் சுவை ஆகிய ஆறு பெரிய தலைப்புகளின் கீழ்ப் பல உள்தலைப்புகளில் பாடல்கள் உள்ளன,