பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/620

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


598 தமிழ்நூல் தொகுப்புக் 4; ) ଈ) புத்தாண்டு என்பது வரையிலான 18 தலைப்புகளில் பல உன்னர்ச்சிப் பாடல்கள். பூத்தது மானுடம் ஆ-சாலை இள்ந்திரையன். சாலை வெளியீடு, தில்லி-5. விற்பனை உரிமை-பாரிநிலையம், சென்னை. மூவேந்தர் அச்ச கம், சென்னை. 1968, உ - நெஞ்சொடு நெஞ்சம், விட்ட குறை தொட்டகுறை, செயல் மணக்கும் தோள்கள், புதியதோர் நாகரிகம் என்னும் பெரிய தலைப்புகளின் கீழ்ப் பல உள் தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. - வ.உ.சி. பாடல் திரட்டு ஆ - வ.உ. சிதம்பரம் பிள்ளை. முதல் பாகம், இந்தியா பிரின்டிங் வொர்க்ஸ் சென்னை.1915. கணபதி துதி முதல் 57 தலைப்புகளில் பல பாடல்கள் உள்ளன. இவை சிறை செல் வதற்கு முன் பாடப் பட்டவை. - இரண்டாம் பாகம்-கடிதம், வாழ்த்து, உலகியல் முதலிய பல தலைப்புகளில் பல பாடல்கள் உள்ளன. தனிக் கவித் திரட்டு ஆ-வெள்ள கால் சுப்பிரமணிய முதலியார். உரிமை-உ. வே. சாமிநாத ஐயர். வெ-ப.கு. அருணாசலக்கவுண்டர். பல பொருள்கள் பற்றிப் பல தலைப்புகளில் பல இனப் பாடல்கள். மொத்தம் 343 பாடல்கள். 1939. இராசேந்திரன் கவிதைகள் ஆ - கவிஞர் இராசேந்திரன். தொ - சேந்தி உடைய நாத புரம் சீநிவாசன். வெ. - தோழமை நிலையம், சிவ கங்கை. முத்தமிழ் அச்சகம், சிவகங்கை, 1965. உ - சிறு துளி பெரு வெள்ளம் என்னும் பெரிய தலைப்பின் கீழ் ஆறு பகுதிகள் உள்ளன. அவை: அமுதத் துளி, தேன் துளி, கண்ணிர்த் துளி, பன்னீர்த் துளி, மழைத் துளி, குருத் துளி-என்பன. இவற்றின் கீழ்ப் பல உள் தலைப்புகளில் பாடல்கள் உள்ளன.