பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/621

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இருபதாம் நூற்றாண்டு 599 பாமர மக்களின் பரம்பரைப் பாடல்கள் ஆ - அழ. வள்ளியப்பா. பதிப்பு-கி. சுவாமி நாதன். புதி. தாய்க் கற்றவர்கட்காக யுனெஸ்கோ சார்பில் நேஷனல் புத்தக டிரஸ்ட் வெளியிட்ட தொகுப்பு இது. ஆசியன் பிரின் டர்ஸ், சென்னை. 1967. பரவசம் ஊட்டும் பக்திப் பாடல்கள் முதல் 8 தலைப்புகளில் படங்களுடன் பாடல்கள் உள்ளன். NTMನ UTLನಿಹರ್ನಿ ஆ-ப.ஜீவானந்தம். வெ-நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை ஜன சக்தி அச்சுக் கூடம், சென்னை. 1962. இப் பாடல்கள் 1932-க்குமேல் 1945-க்குள் எழுதியவை. உ. சமதர்ம உலகம் முதல் இன்டர் நேஷனல் வரை பல தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. இவற்றுள் சிறையில் இருந்தபோது எழுதிய ப்ாட்ல்களும் உண்டு. - - கவிதைச் செல்வம் ஆ-கவிஞர் வலம்புரி அண்ணாமலை, அழகுப் பதிப்பகம் காரைக்குடி. செளத் இந்தியா பிரஸ், காரைக்குடி, உ - இயற்கைச் செல்வம், காதல் செல்வம், நாட்டுச் செல்வம், அரங்கேறிய செல்வம் என்னும் நான்கு பெரிய தலைப்புகளின் கீழ்ப் பல உள்தலைப்புகள் உள்ளன. பல செல்வங்களைப் பற்றிக் கூறுவதால் இந்தத் தொகுப்புக்குக் கவிதைச் செல்வம் என்னும் பெயர் வழங்கப்பட்டுள்ளது. தெய்வ மணம் ஆ-மதுரை க. பாண்டியன். வெ.தங்கம்மா பதிப்பகம், மதுரை. விவேகானந்தா அச்சகம், மதுரை, 1965. இது, ஐந்து சிறு சிறு கதைக் காப்பியத் தொகுப்பு. அவை: தெய்வ மணம், மானும் மனிதனும், காதல் நிலவொளி, இரு விழிகள், நல்ல தீர்ப்பு என்பன. முதல் காப்பியத் தலைப்பு நூலின் பெயராக உள்ளது. - அன்பு வெள்ளம் ஆ.மு. அண்ணாமலை. தொல்காப்பியர் நூலகம், சிதம் பரம், முத்தையா அச்சகம், சென்னை. வானொலிக் கவியரங்