பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/623

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இருபதாம் நூற்றாண்டு 601 தமிழ் ஒளியின் கவிதைகள் ஆ - கவிஞர் தமிழ் ஒளி. இயற் பெயர். விசயரங்கம். இவர் பிறந்தது தென்னார்க்காடு மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்துள்ள ஆர்ே. வளர்ந்தது - வாழ்ந்தது-முடிந்தது-புதுச் சேரி, தொ - செ.து. சஞ்சீவி. வெ-பாவாணர் பதிப்பகம், சென்னை விற்பனை உரிமை - பாரி நிலையம். மாருதி பிரஸ், சென்னை. 1966. உ-அழகு மலர்கள், அறிவுக் கனிகள், இவர் களைப் பற்றி - என்னும் மூன்று. பெரிய தலைப்புகளின் கீழ், ஞாயிறு வணக்கம் முதல் டாக்டர் கமில் சுவலெபில் வரையான பல உள் தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. அழகும் அறமும் ஆ-தெ. செயராமன். கலைமகள் பதிப்பகம், புதுச்சேரி, சந்தானம் பிரிண்டிங் வொர்க்ஸ், புதுச்சேரி. ஒருமைப்பாடு முதல் இசைத் தமிழ் வரை 16 தலைப்புகள் உள்ளன. எழில் இசை ஆ-தெ. செயராமன். கலைமகள் பதிப்பகம், புதுச்சேரி. சந்தானம் பிரின்டிங் வொர்க்ஸ். புதுச்சேரி. அக்டோபர் 1964. மாணவர்க்கு உரிய இனிய இசைப் பாடல்களும் அபிநயப் பாடல்களும் உள்ளன. எங்கள் நாடு முதல் சடுகுடுவரை 30 தலைப்புகளில் பாடல்கள் பல உள்ளன. முருகன் தோத்திரத் திரட்டு. பதிப்பு-புதுவை பி.டி. கிருஷ்ண மூர்த்தி பாகவதர். கந்தர் சஷ்டி வெளியீடு. வேல் அச்சகம், புதுச்சேரி. பிலவ-ஐப்பசி-29. (14-11-1961). உ-குமாரஸ்தவம், முதல்வன் புராண முடிப்பு வேற் குழவி வேட்கை, பகை கடிதல், அட்டாட்ட விக்கிரக லீலை, சண்முக கவசம்-ஆகியவற்றின் திரட்டு. தமிழ்க் கனிகள் ஆ-புலவர் புதுவை பொன் வேங்கடேசன். வெ - அருள் பதிப்பகம், நெல்லிக்குப்பம். இளங்கோ அச்சகம், நெல்லிக்