பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

602 தமிழ்நூல் தொகுப்புக் கலை குப்பம். 1959. இயற்கை முதல் அன்புவரை 13 தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. கலை நிலவு ஆ-அன்பு நிலவன். வெ-கலைச் செல்வி பதிப்பகம், பாகூர் - புதுச்சேரி. வி-டி-பாரிநிலையம், சென்னை. இளங்கோ அச்சகம், புதுச்சேரி-1968. உ-தமிழ், இயற்கை, காதல், வாழ்வு -என்னும் பெரிய தலைப்பின் கீழ், 'தமிழே என்பது முதல் 'பரத்தை மகள்' என்பது வரை 47 தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. . . . . . . தேற்று மொழித் திரட்டு - ஆ-புலவர் முதுகண்ணன், புதுச்சேரி. வெற்றிச் செல்வி வெளியீடு, புதுச்சேரி, கண்ணம்மை அச்சகம், புதுச்சேரி. முதல் பதிப்பு -22-2-1984. மூன்றாம்பதிப்பு, 26 -8-1987, உ-மணி மொழிக் கோவை, வாய்மொழிக் கோவை, வேட்கைப் பத்து, வெல்க தமிழ் - என்னும் நான்கு தலைப்புகள் உள்ளன. வெல்க தமிழ் என்பதில், தமிழ்ச்சீர்' என்பது முதல் தமிழ் நிலம் தொழும்' என்பது வரை ஏழு உள்தலைப்புகள் உள்ளன. எழுக தமிழினமே ஆ - பாவலர் இலக்கியன், வெ-மீனா,புத்தகப் பண்ணை, விழுப்புரம்-வெற்றி அச்சகம், சென்னை. 1987, உ - தமிழ்” என்பது முதல் வாணிதாசன்' என்பது வரை 28 தலைப்புக ளில் எழுச்சிப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இறுதியில் 'ஈழவேழம் என்னும் குறுங்காப்பியம் உள்ளது. ஆசிரியர். "தமிழ் மகள்', 'பாடுக குயிலே என்னும் கவிதை நூல்களும் இயற்றியுள்ளார். - - பாரதியைப் பாடுவோம் ஆ -ஜோதி தாசன், புதுச்சேரி. வெ - அன்ன பூரணி பிர கரம், புதுச்சேரி. அச்சு-கோமதி அச்சகம், சென்னை 1982. கி.வா. ஜகந்நாதன், சுத்தானந்த பாரதியார் முதலிய்ோர் வாழ்த்துரையும் அணிந்துரையும் அளித்துள்ளனர்.உ - அன்புக்