பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/625

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இருபதாம் நூற்றாண்டு 603 கவிஞன் பாரதி என்பது முதல் மக்ாகவி மன்னன் பாரதி என்பதுவரை 25 தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. தமிழே வாழி ஆ-ஜோதி தாசன், புதுச்சேரி. வெ.அன்னபூரணி பதிப்பகம். புதுச்சேரி. வி.உ. அமுத நிலையம், சென்னை. சீநிவாச பவர் பிரஸ், சென்னை. 1986.உ-அன்னை தமிழ் என்பது முதல்தமிழ் மொழி என்பது வரை 25 தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. தமிழ் மலர்கள் * * ஆ-பாவல ரேறு தமிழவேள், புதுச்சேரி-இராமன் அச்சகம், புதுச்சேரி. 1985.உ தமிழ்', 'மலர்கள் முதலிய பல தலைப்பு களின் கீழ், நயமும் சுவையும் மிக்க பாடல்கள் உள்ளன. இந் நூல், புதுச்சேரி அரசின் ஐயாயிரம் உரூபா பரிசு பெற்றது. வறுமையை ஒழிப்போம் வில்லிசை மலர்கள் -ஆ-இயலிசைக் கலைமாமணி இ. பட்டாபி ராமன், புதுச்சேரி. வெ - வள்ளலார் பதிப்பகம், புதுச்சேரி. அமுதன் அச்சகம், சென்னை, 1-1-1989, . ஆசிரியர் பட்டாபி ராமன் வில்லுப்பாட்டுக் கலைஞர் ; வெற்றியுடன் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்துபவர். இவரது இந்தத் தொகுப்பில், வறுமையை ஒழிப்போம்’ என்பது முதல் கம்பன் கண்ட நாடு’ என்பதுவரை 9 வில்லுப்பாட்டுத் தொகுப்புகள் உள்ளன. முதல் தலைப்பே நூலுக்குப் பெயராக வழங்கப்பட்டுள்ளது. மாதிரிக்காக, முதல் பாட்டு வருமாறு: “தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட வந்தருள்வாய் தமிழ் அன்னையே! தான தங்தத் தோடு நல்ல ஓசைகளும் தாளத் தோடு ஆன பம்பை உடுக்கையொடு நல்ல மேளத் தோடு அத்தனையும் இசையோடே - தந்தனத்தோம் என்று சொல்லியே’’