பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தமிழ் நூல் தொகுப்புக் கலை ஆகும். பின்னர்ப் பின்னர், நாற்பத்தறுவர் என்ற எண்ணிக்கை கூடுதலுற்று, ஏறக்குறைய அறுபதின்மர்(60 பேர்) பாடல்கள் இத் தொகுப்பில் இடம் பெறலாயின. அடுத்து அடுத்து வெளி யிட்ட நான்கு வெளியீட்டாளர்கள், இத் தொகை நூலில் மேன்மேலும் பலப்பல பாடல்களைச் சேர்த்தனர். மேலும் பிற் காலத்தில், பிரெஞ்சுப் பேரறிஞர் ரிச்சர்டு பிராங் (Richard Brunck) என்பவர், இந்தத் தொகை நூலில் மேலும் பல பாடல்களைச் சேர்த்து இப்பொழுதுள்ள முழு உருவம் உடைய &Tä% 'Anthologica Graeca' srai gyth @uus» Tuqub @L. வெளியிட்டார். இந்தத் தொகைநூல் இன்னமும் கிரீக் பாடல் களின் தோற்றத்திற்கு உரிய ஊற்றுவாயாக உள்ளது. கி.மு. முதல் நூற்றாண்டில் தோன்றிய மெலீகரின் பாமாலைத் தொகுப்பு படிப்படியாக வளர்ச்சிபெற்று வந்த வரலாற்றை இப்போது கண்டோம். இந்தத் தொகைநூல், தொடக்கத்தில் ஆந்தொலொழிகா என்னும் பெயர் சூட்டப் படவில்லை; (Garland) அதாவது மாலை” என்னும் பெயரே குட்டப்பட்டது என்னும் உண்மை ஈண்டு நினைவு கூறத்தக்கது. பிற்காலத்திலேயே, இந்தத் தொகைநூல் ரிச்சர்டு பிராங் (Richard Brunck) என்பவரால் மேலும் பல பாடல்கள் சேர்க்கப்பட்டு, ஆந்தொலொழிகா கிரேக்கா (Anhologica Graeca) என்னும் பெயர் தரப்பட்டது என்பதும் ஈண்டு நினை வில் நிற்க வேண்டும். கி.மு. முதல் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட மெலீகரின் turriprçôçòu 3G) 5g , %%%%jLjsi)' (Philippus of Thessa1 _ 0nica) என்பவர், கார்லண்ட் &ıstastihlygio’ (GarlandPhilippus) என்னும் பெயரில், கி.பி முதல் நூற்றாண்டில் (கி.பி.40) ஒரு தொகைநூல் உருவாக்கினார். மெலிகரைப் பின்பற்றி இவரும் தமது தொகுப்பு நூலுக்கு கார்லண்ட் (மாலை) என்னும் பெயர் கொடுத்திருக்கிறார். இவற்றை யடுத்து மூன்றாவது தொகைநூலாக, கி.பி.இரண்டாம் நூற்றாண்டில்'தியாழெனி யானுஸ், (Diagenianus) என்பவர், டட பாடல்களைத் தொகுத்து, "ஆந்தொலொழிகா (Anthologica) என்னும் பெயரில் ஒரு தொகை நூல் தந்தார். நூல் தொகுப்புக்