பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/630

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


608 தமிழ்நூல் தொகுப்புக் கலை சகம், சென்னை படங்களுடன் கூடியது. முதல் பாகம்-ஏப்ரல் 1962. காலை அழகு முதல் நல்லவழி'வரை 17 தலைப்புகள். இரண்டாம் பாகம்-நவம்பர் 1962. பிராணிகள் குரல் முதல் 'பட்டம் வரை 29 தலைப்புகள். குழந்தைப் பாடல்கள் - ஆ-ஆ.நாகமுத்தையா. செல்வி பதிப்பகம், காரைக்குடி, ஐடியல் பிரின்டர்ஸ், சென்னை: ஜூன் 1960. உ-வாழ்த்து, பெரியோர்கள், மிருகங்கள், பறவைகள், நீதிவழிகள், பல்சுவை என 6 பெரிய தலைப்புகளின் கீழ், பிள்ளையார் முதல் கைவீசு வரை 40 தலைப்புகள். சிறு படங்களுடன். சிறுவர்க்கு விஞ்ஞானம் ஆ-கவிஞர் அரு. சோமசுந்தரம். மீனாட்சி புத்தக நிலை யம், மதுரை. ஜெனரல் பிரின்டர்ஸ், சென்னை. 14-11-1962. உ-அறிவுரை, விஞ்ஞான ஊர்திகள், விஞ்ஞானப் புதுமைகள், விஞ்ஞான வசதிகள், முடிவுரை. என்பன. ஐந்து பெரியதலைப்பு கள். பாப்பா பாடு விஞ்ஞானம் முதல் விஞ்ஞானக் கல் வி வரை 40 உள் தலைப்புகளில் பாடல்கள் உள. பாலர் பூங்கா ஆ-பாரதன். தமிழ் நிலையம், புதுக்கோட்டை. சிவகாமி அச்சகம், புதுக்கோட்டை, தாயே வணக்கம் முதல் காந்தி தாத்தா வரை உள்ள பலதலைப்புகளில் படங்களுடன் பாடல்கள் உள்ளன. மழலைச் சோலை ஆ-நாரா. நாச்சியப்பன். ஸ்டார் பிரசுரம்-ஐடியல் பிரிண் டர்ஸ், சென்னை. ஒரு பக்கம் பாட்டு-மறுபக்கம் படம். 'குருவி குருவி முதல் குட்டிக் குரங்கு' வரை 12 தலைப்புகளில் பாடல்கள் உள. பல்சுவைப் பண்ணத்திப் பாடல்கள் ஆ-முது பெரும் புலவர் திரு. அடிகளாசிரியர். தொ-அ.சிவ பெருமான், குகையூர்.பதிப்பு-முகவை மு.ரெங்கசாமி, கரந்தை 20.10-1983.உ - கடவுள் வாழ்த்து முதல் மாப்பிள்ளை விட்ட