பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/631

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இருபதாம் நூற்றாண்டு 609 எலி வரை 20 தலைப்புகளில் சிறார்கட்கு ஏற்ற பாடல்கள் உள்ளன. இந்நூல், ஒர் இனிய குழந்தை இலக்கியப் பூங் கொத்து என்று ஆசிரியரால் குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைப் பாட்டு ஆ-சுந்தர சண்முகனார், வெ - புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி, ஆசிரம அச்சகம், புதுச்சேரி. முதல் பதிப்பு-1448. இரண்டாம் பதிப்பு - 1949, உ - கடவுள் முதல் தொண்டு என்பது வரை பத்துத் தலைப்புகளில் பாடல்கள் மெட்டுடன் தரப்பெற்றுள்ளன. குழந்தை உலகம் ஆ-கி.வா. ஜகந்நாதன். அமுத நிலையம், சென்னை. நாஷ் னல் ஆர்ட் பிரஸ், சென்னை. மார்ச்சு 1952. தாலாட்டு முதல் சுண்டெலி ராசன் கல்யாணம் வரை 20 தலைப்புகளில் படங் களுடனும் விளக்கத்துடனும் பாடல்கள் உள்ளன. கறுப்பு வைரம் சிறுவர் கவிதைத் தொகுப்பு - ஆ-கவிஞர் திருச்சி வாசு தேவன். வ்ெ-யுனைடெட் பப்ளிஷர்ஸ், திருச்சி ஜோதி பிரிண் டர்ஸ், திருச்சி. உ-கதிரவன் முதல் சுதந்திரத்தாய் வரை 45 தலைப்புகளில் பல பாடல்கள் பல்வேறு இதழ்களில் வந்தவை. கறுப்பு வைரம் என்பது ஒரு தலைப்பு. இது நூலுக்குப் பெய ராய் வழங்கப்பட்டுள்ளது. கறுப்பு வைரம் என்பது நிலக்கரி, 1963. ஈசாப் கதைப் பாடல்கள் ஆ - அழ.வள்ளியப்பா. வெ - குழந்தைப் புத்தக நிலையம், சென்னை. வி.உ-பாரி நிலையம், சென்னை, மூன்றாம் பதிப்பு 1963. கிரேக்க அறிஞர் ஈசாப் கதைகளைப் பாடலாகத் தந் துள்ளார் ஆசிரியர். இரண்டு தொகுதிகள் வந்துள்ளன. இது இரண்டாவது தொகுதி. உ-பெண் கேட்ட சிங்கம் முதல் சோதிடர் ஓடினார் வரை 21 கதைப்பாடல்கள் உள்ளன. வேடிக்கைப் பாடல்கள் ஆ-அழ.வள்ளியப்பா. வெ-குழந்தைப் புத்தக நிலையம்