பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/632

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


t:640 தமிழ்நூல் தொகுப்புக் கலை சென்னை. வி.உ -பாரி நிலையம். 1962. வள்ளியப்பாவின் 'மலரும் உள்ளம் என்னும் நூலில் உள்ள வேடிக்கைப் பாடல் களைத் தனியாக எடுத்துத் தொகுத்தது இந்நூல்.இதுபாட்டு’ என்பது முதல் மொத்தம் எத்தனை” என்பது வரை 30தலைப்பு களில் படங்களுடன் பாடல்கள் உள்ளன. அச்சகம் - ஜீவன் .பிரஸ், சென்னை. 3. பாட்டும்.கதையும் ஆ - குழந்தையன்பன். வேலா பதிப்பகம், ஈரோடு. தி மதராஸ் சிட்டி பிரஸ், சென்னை. 1965. உ-வணக்கம் முதல் நாயும் கழுதையும் வரை பத்துத் தலைப்புகளில், பத்துக்கதை கள் பாடல்களாகத் தரப்பட்டுள்ளன. படங்களும் உடன் கொடுக்கப்பட்டுள்ளன.

மழலைத் தேன்

- ஆ - புலவர்:ச. பாலசுந்தரம். தாமரை வெளியீட்டகம், தஞ்சை. மகாலிங்கம் பதிப்பகம், தஞ்சை. இளைஞர் இலக். கியம் இது. மழலை அமிழ்தம், குதலைக்கணி, கிள்ளை மொழி, மக்கள் செல்வம் என்னும் நான்கு பெரிய தலைப்புகளின் கீழ், கடவுள் வாழ்த்து முதல் தேசவாழ்த்து வரை 73 உள் தலைப்பு -களில் பாடல்கள் உள்ள்ன. 1965. - பாலர் இசைக் கொத்து - ஆ - கே.எஸ். அலமேலு அம்மாள், சென்னை. சாந்தி பிரஸ், சென்னை. 1967. கிடைக்குமிடம்-இந்தியன் மியூசிக் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை. 42 பாடல்கள் சுரத்துடன் தரப் பட்டுள்ளன. சிறார்கள் பாடலாம். மழலை விருந்து ஆ-நாக முத்தையா. ஸ்டார் பிரசுரம், 1961. தி ஐடியல் .பிரஸ், சென்னை. நாய்க்குட்டி முதல் கொலுவில் கண்டேன்’ வரை 12 தலைப்புகள், நல்லொழுக்கப் பாடல். ஒரு பக்கம் பாடல்-ஒரு பக்கம் படம். - பொம்மை வீடு - ஆ - இன்ப வண்ணன். வி.உ. மெர்க்குரி புத்தகக் கம்பெனி, கோவை. புரோகிர்சிவ் பிரின்டர்ஸ், சென்னை. 1962.