பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/633

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்றாண்டு . 611 பொம்மை வீடு முதல் சிரித்த முகம் வரை 23 தலைப்புகள். படங்களுடன் பாடல்கள் உள்ளன. இளைஞர் பாட்டு பல புலவர்கள் பாடியவை. pயிடர் பிரஸ். 1941. பெ.கோவிந்தன், சி.து. கன்னிசாமி, ல.கு..கிருஷ்ணன், சி.எம். இராமச்சந்திரன் செட்டியார், நடராசப் பிள்ளை, இளவழக னார், சுத்தானந்த பாரதி, வ. சுப்பையா - முதலியோரின் பாடல்கள். உ. வெண்ணிலா முதல் கடவுள் வாழ்த்து வரை பல தலைப்புகள். * பாப்பாவுக்குப் பாட்டு - ஆ-அழ. வள்ளியப்பா.வி.உ - பாரி நிலையம், சென்னை. pவன். பிரஸ், சென்னை, இரண்டாம் பதிப்பு-1965. கண்ணன் முதல் திருவிழா வரை பல தலைப்புக்ளில் படங்களுடன் பாடல்கள் உள. மழலைப் பொழில் ஆாநாரா. நாச்சியப்பன். ஸ்டார் பிரசுரம் - தி ஐடியல் பிரஸ், சென்னை. குந்ைதைகள் தின வெளியீடு. 14 நவம்பர் 1961. ஒரு பக்கம் பாட்டு-மறு பக்கம் படம். புத்தகம் முதல் காகிதப்பூ வரை-12 தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. வெள்ளை முயல் - ஆ-அரி மழம்'இராம கணபதி. 'வெ-பழநியப்பா பிரதர்ஸ். ஏஷியன் பிரஸ், சென்னை. 1960. வெள்ளை முயல் முதல் 'சின்ன சீருட்ை' வரை உள்ள பல தலைப்புகளில், பெரிய எழுத்தில், வண்ணப் படங்களுடன் பாடல்கள் உள்ளன. நூல் அகல நீளத்தில் பெரியது. பூ மத்தாப்பு ஆ - கவிஞர் தமிழழகன். பழநியப்பா பிரதர்ஸ், ஏஷியன் பிரஸ், சென்னை. 14 நவம்பர் 1962. உ - பூ 'மத்தாப்பு'முதல் "பட்டாம், பூச்சி முதல் பலதலைப்பு. பெரிய எழுத்துவண் ஒனப் படங்களுடீன்-அளவில் நூல் பெரியது.