பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்றாண்டு 613 கழகச் சிறுவர் பாட்டு தொ-வெ-கழகம். ஜூபிடர் பிரஸ், சென்னை. 1941. உபெ. கோவிந்தன், சி.து. கன்னி சாமி, இளவழகனார், வ. சுப்பையா, ல.கு. கிருஷ்ணன்-முதலிய புலவர் பலரின் பாடல் தொகுப்பு. பாப்பா பாட்டு முதல் கலைமகள் சிந்தனை வரை 35 தலைப்புகளில் படங்களுடன் பாடல்கள் உள்ளன. பாப்பாவின் பாட்டு ஆ - நாகமுத்தையா. ஸ்டார் பிரசுரம், பொன் விளக்குப் ப்திப்பகம், பஜ்வாஸ் பிரின்டர்ஸ்,சென்னை. வாழவேண்டும்" முதல் நிலாவைத் தின்ற நாய் வரை 26 தலைப்புகளில் படங்களுடன் பாடல்கள் உள்ளன. சிறுவர் செய்யுட் சோலை தொ-சுந்தர சண்முகனார். வெ.புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி. அரவிந்த ஆசிரம அச்சகம், புதுச்சேரி -முதல் பதிப்பு 1948. இரண்டாம் பதிப்பு. 1949.உ-கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, பாரதிதாசனா ரின் சிறார்க்கு ஏற்ற ஒரு பாடல், சுந்தர சண்முகனாரின் கதைப்பாட்டு-ஆகியன. மாணவர் பாட்டு ஆ-வ. பொன்னம்பலம். முத்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி, இம்பீரியல் பிரஸ், புதுச்சேரி, உ.தாய் நாட்டின் வணக்கம்’ முதல் கும்மி விளையாட்டு வரை 20 தலைப்புகளில் இசைப் பாடல்கள் உள்ளன. இராகம்-தாள்ம் குறிப்பிடப்பட்டுள்ளன. சிறுவர் செல்வம் ஆ-கவிஞர் வை. மாணிக்கசாமி. வெ-சிவப்பிரகாசர் பதிப் பகம், புதுச்சேரி, இளங்கோ அச்சகம், புதுச்சேரி-மே, 1964. அம்மா முதல் உழவர் வரை 15 தலைப்புகளில் பல பாடல்கள் உள்ளன. மழலை அமுதம் ஆ-புலவர் மு.காந்திமதி.வெ.முத்துப்பதிப்பகம், விழுப்புரம். வெற்றி அச்சகம், சென்னை, 1985. உ - வேடிக்கைப் பாடல்கள்