பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/638

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


616 தமிழ்நூல் தொகுப்புக் கலை தாலாட்டு தொகுப்பு - 56p6767ು - செல்வி பதிப்பகம், காரைக் குடி - செளத் இந்தியா பிரஸ், காரைக்குடி - 1956. பொருளடக்கம் - 1. தாய்மை இலக்கியம் - திறனாய்வுக் கட்டுரை - தமிழண்ணல், 2 பாண்டிய நாடு - தாலாட்டுப் பாடல்கள், 3. ஈழநாடு, 4. சோழநாடு, 5. நாஞ்சில் நாடு, 6.தென் பாண்டிநாடு, 7. கொங்கு நாடு - இந்தப் பகுதிகளில் வழங்கும் தாலாட்டுப் பாடல்கள், 8.நபிகள் நாயகம் தாலாட்டு, 9. ஏசு பெருமான் தாலாட்டு - புலவர் எம்.பி. மாஸ்கர்னேஸ் இயற்றியது. 10. முற்காலக் கவிஞ்ர் தாலாட்டு-குலசேகர ஆழ் வார், குமர குருபரர் ஆகியோர் இயற்றியவை. 11. இக்காலக் கவிஞர் தாலாட்டு-பாரதி தாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ராய.சொக்கலிங்கம், நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை, வாணிதாசன், முடியரசன், தில்லை. த. அழகு வேலன், வே. அண்ணாமலை, கதி. சுந்தரம், தமிழண்ணல் ஆகியோர், இயற்றியவை.12. பிறமொழித் தாலாட்டுகள் , (i) மலையாளப் பாடல்களும் (2) கன்னடப் பாடல்களும் தமிழ் ஒலியில் உள்ளவை. (3) ஆங்கிலம் - வில்லியம் பார்னெஸ் (William Barness) arouassor LULLABY storsyth oftflat ப்ாடலின் தமிழாக்கம். LULL என்பது ரா ரா" என்பது Gustairpg). (4) A Cradle Song-Tennyson – QL&rafts offsir தொட்டில் பாட்டு - தமிழாக்கம் - என்பனவாம். தாலாட்டுப் பாடல்கள் தொகுப்பு: ஆறு. அழகப்பன். விற்பனை உரிமை - பாரி நிலையம், சென்னை. 1966. உள்ளுறை: கலி தீர்த்தாரோ' என்பது முதல் பல்சுவை' என்பது வரை 19 தலைப்புகளில் பல ஊர்களிலிருந்து திரட்டிய பாடல்களின் தொகுப்பு இது. மேலுள்ள தாலாட்டு நூல்களில் உள்ள பாடல்களைப்பாடி யும் பாடக்கேட்டும் சுவைத்து மகிழ வேண்டும். குழந்தைகளை மயக்கித் துங்கவைக்கும் பாடல்கள் இவை.