பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/647

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் - 625 மேகம் முதலியோரின் பாடல்கள் உள்ளன. இன்னின்ன சூழ் நிலையில் (சந்தர்ப்பத்தில்) இன்னின்னார் பாடினர் என்ற குறிப்பு உள்ளது. மொத்தப் பாடல்கள் 269 ஆகும். தமிழ் நாவலர் சரிதை ஆய்வு - சாமி. தில்லை நடேச செட்டியார். வெளியீடு -கோவை சி.கு. நாராயணசாமி முதலியார். கமர்சியல் அச்சுக் கூடம், சென்னை-1916. வெளியீட்டாளரின் முகவுரை நாள்: 1-1-1966. பல புலவர்களின் பாடல்களின்தொகுப்பு - தமிழ் நாவலர் சரிதை ஆய்வு: ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை. வெளியீடு:சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, ராயல் பிரின்டிங் வொர்க்ஸ். சென்னை. 1949. இதில் இறையனார் முதல் அந்த கக்கவி வீரராகவ முதலியார் வரையிலான 51 புலவர்களின் பாடல்கள் உள்ளன. இப்புலவர்களின் பெயர்களைத் தெரிந்து கொள்ளின், இவர்களின் பாடல்கள் எல்லாமா இருக்கின்றன என்று வியக்கத் தோன்றும். பெயர்கள் வருமாறு: !. இறையனார் 18. புகழேந்தி 2. అG3Galir 19. மூவேந்தர் 3. நாமகள் + - - 4. நக்கீரர் - 20. சேரமான் கணைக்கால் 5. கபிலர் இரும் பொறை 6. பெருந்தலைச்சாத்தனார் 21. பாண்டியன் தலையாலங் 7. கோவூர் கிழார் கானத்துச் செருவென்ற 8. சாத்தந்தையார் நெடுஞ்செழியன் 9. சங்கத்தார் 22. பாண்டியன் 10. திருவள்ளுவர் 23. பாண்டியன் தேவி 11. ஒளவையார் 24. சத்தி முற்றப் புலவன் 12. பொய்யாமொழிப் புலவர் 25. சோழன் புலவன் 13. கம்பர் - 26. பாண்டியன் புலவன் 14. தொல்காப்பியத்தேவர் 27. ஒரு தாதி 15. இரட்டையர்கள் 28. சோழனும் தேவியும் 16. சயங்கொண்டார் 29. குரு நமச்சிவாயர் 17. ஒட்டக் கூத்தர் 30. ஏகம்பவாணன்