பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/653

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்கு காலம் - 631 மாண்டன பல-இருப்பன சிலவே. பல நூல்களைப் பற்றி, அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பளிக்கிறது இந்தத்தொகுப்பு. உள்ளுறை: இத் தொகுப்பு கலைக் கட்டளை, அந்பவக் கட்டளை என இரு பிரிவாக உள்ளது. முதல் பிரிவாகிய கலைக் கட்டளையில் உள்ள பெருந் தலைப்புகள் வ்ருமாறு:-பாயிரப் பனை, இதப்பணை, பரமர் திறப்பணை, பரனுலகப்பணை, பகவான் மாப்பணை, சமயப்பணை, யோகப்பணை, தத்துவப் பனை, அவத்தைப் பணை, வாக்கியப்ப ைண, ஈசன் சீவன் பனை, மாயாப்பனை, ஞானப் பணை, ஏதுசாதனப்பணை, குருவியற் பணை, பக்குவர் இயற்பணை-என்பன. இரண்டாம் பிரிவாகிய அநுபவக் கட்டளையில் உள்ள பெருந் தலைப்புகள் வருமாறு: - உபதேசப்பணை, அதுபூதிப் பணை, அருள் திறப்பணை, இறை இயற்ப ணை, ஏவல்பனை, அன்பியல் பணை, அன்புப் ப ைண, நெஞ்சுப்பணை, தோத்திரப்பனை, மங்கலப்பணை - என்பன. சிவப்பிரகாசக் குறுந்திரட்டு சொரூபாநந்தரின் மாணாக்கரும் சிவப்பிரகாசரின் மாணாக்கரும் ஆகிய தத்துவராயர், பெருந்திரட்டிலிருந்து பல செய்யுட்களும் வேறு 424 செய்யுட்களும் சேர்த்து 1390 செய் யுட்களாகக் குறுந்திரட்டு என்பதைத் தொகுத்தளித்தார். பெருந்திரட்டில் இல்லாத குறுந்திரட்டுப் பாடல்கள், பெருந் திரட்டில் ஏற்ற அவ்வவ்வதிகாரத்தின் கீழே தரப்பட்டுள்ளன. செஞ் சொற் கவிக் கோவை தொகுப்பாசிரியர்: ரா.பி. சேதுப்பிள்ளை. தென்மொழி களின் புத்தக டிரஸ்ட்டு' என்னும் அமைப்பின் ஆதரவில் பதிப் பிக்கப் பெற்றது. விற்பனை: பழநியப்பா பிரதர்ஸ், சென்னை. முதல் பதிப்பு: 2 - 9 - 1957. உள்ளுறை

  • *

1. புறப் பொருள் - புற நானூறு. 2. அகப்பொருள்-குறுந் தொகை, கம்பராமாயணம், தனிப் பாடல்கள். 3. பத்துப் பாட்டு-திரு முருகாற்றுப்படை 4. நீதிப் பாட்டு-மணிமேகலை, y