பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/655

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்கு காலம் 633 சங்க இலக்கிய இன்கவித் திரட்டு தொகுப்பும் விளக்க உரையும்: இளவழகனார். சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழக வெளியீடு. இந்தத் திரட்டு மூன்று பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. முறையே அவை வருமாறு: ಆನಿ பாகம்-(101 பாடல்கள்) முதல் பதிப்பு: ஆகஸ்ட் 1940. பொருளடக்கமாவது: 1. இயற்கை நிலை, 2. ஆடவர் இயல்பு, 3. மகளிர் இயல்பு, 4. இல்லறம், 5. அரசியல்பு, 6. சான்றாண்மை, 7. வீரம், 8. காதல், 9. வாழ்க்கை முறை, 10. அறிவின்பம். பாடல்கள் எடுக்கப்பட்ட நூல்களாவன: 1. பத்துப்பாட்டு: திருமுருகாற்றுப்படை, முல்லைப் பாட்டு, - பட்டினப்பாலை. 2. எட்டுத் தொகை: எட்டு நூல்களிலிருந்தும். 3. பதினெண் கீழ்க் கணக்கு : ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணை மொழி ஐம்பது, திணை மாலை நூற் றைம்பது. - இரண்டாம் பாகம் - (100 பாடல்கள்) முதல் பதிப்பு: சனவரி 1945. பொருளடக்கமாவது: 1. இயற்கை, 2. புலன், 3. மனம், 4. உள்ளம், 5. அறிவு, உணர்வு, 7. தெளிவு, 8. சமயம், 9. ஒழுக்கம், 10. உரிமை' பாடல்கள் எடுக்கப்பட்ட நூல்களாவன: 6. தொல் காப்பியம்-(கற்பும் காமமும்) 2. பத்துப் பாட்டு-திருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப் படை, மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை. • . எட்டுத்தொகைஎட்டு நூல்களும். 4. பதினெண் கீழ்க் கணக்கு - கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை எழுபது, திணை மொழி ஐம்பது. மூன்றாம் பாகம் - (101 பாடல்கள்) முதல் பதிப்பு - மே, 1945 - பொருளடக்கமாவது: