பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/657

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 635 இயக்குநராக இருந்தார் என அறியலாம். இந்த இயக்குநர், குறிப்பிட்ட ஒரு வட்டாரத்தில் உள்ள சில பள்ளிகளுக்குத் தலைவரும் ஆவார். அடுத்து, ஒபிசியே தக்காதெமி' என்பது, பிரெஞ்சு மொழியில் ஓர் உயர் பட்டப் பெயராகும். இது பிரெஞ்சு மொழியில் (Officer d academie எனப்படும். இதன் ஆங்கில Qudry) gruş-sılb “Officer of Academy' TgörLğrr&lb. Officier என்னும் பிரெஞ்சுச் சொல்லின் இறுதி எழுத்தாகிய R என்பது ஊமை (Silent) எழுத்தாகும். அதற்கு ஒலி கிடை யாது. எனவே, ஒபிசியே' எனப்படுகிறது. அடுத்து de academie என்னும் இருசொற்களில், நிலைமொழியின் இறுதி எழுத்து ‘e’ என்னும் உயிர் எழுத்தாகும். வருமொழியின் முதலெழுத்து 'a என்னும் உயிர் எழுத்தாகும். இரண்டு உயிர் எழுத்துக்கள் தமிழ் இலக்கணத்தில் உள்ளவாறே இங்கும் இணையாமல், de என்பதில் உள்ள c என்னும் உயிர் எழுத்து கெட்டு விட்டது. அது கெட்டதன் அடையாளமாக என்னும் (Apostrophe) (5 sólu?–Gaugiar@th. academie argirl 1@di QD13) ‘e’ என்பதும் ஊமை (Silent)எழுத்தாகும், ஒலி இல்லை. எனவே, அது அகாதெமி' என ஒலிக்கப்படுகிறது. பிரெஞ்சு மொழி யில் ‘d’ என்பது தகர ஒலி உடையது. d-academie என்பதில் உள்ள d என்னும் மெய்யெழுத்தின்மேல் a என்னும் உயிர் எழுத்து இணைய, உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே (தோள்-அழகு = தோளழகு) என்னும் தமிழ் இலக்கண விதிபோலவே, d-academie='தக்காதெமி என்றா u?i (D. Q.5g, “Officer d' academie' stairgo); th LLLub, Gyps;35 பணி புரிந்தவர்க்குப் பிரான்சு அரசாங்கம் அளிப்பதாகும். இந்தப் பட்டம் பெற்ற தம்பி-புருஷோத்தமப் பிள்ளை என்பவர் இந்நூலை உருவாக்கிச் சென்னையில் அச்சிடச் செய்துள்ளார். ஆண்டு 1906. - இந்த முகப்புப் பகுதியை அடுத்து, "இதில் மேற்கோளாகக் கொண்டுள்ள நூற்கள்’ என்னும் தலைப்பு இட்டு, திருக்குறள் முதலாக - சீறாப்புராணம் ஈறாக மொத்தம் 70 நூல்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. நூலில் இறுதியாக, "நல்லூர் ஆறுமுக நாவலரால் சத்திய ரூபமாகச் செய்த காரைக்கால்ம்மை