பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/668

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


646 தமிழ்நூல் தொகுப்புக் கலை தஞ்சை - 1915. உ - தேரையர் கரிசலை - 300 பாடல்களும் கல் நண்டு சூத்திரமும். யூகி முனி திரட்டு வெ - வி. ஆர்.சுந்தரம். சச்சிதானந்த அச்சியந்திர சாலை, தஞ்சை. 1915. உ - யூகி முனி வரதாங்க தீட்சை விதி - 300, யூகி முனி வாத வைத்திய விளக்கம் - 200, யூகி முனி மதி வெண்பா - 100, ஆகியவை. - குண வாகடத் திரட்டு வெ-சிதம்பர முதலியார். 1922. உ - திருமூலர் அக்த் தியர் - தேரையர் ஆகிய மூவரின் மருத்துவ நூல்களிலிருந்து திரட்டியவை. வாகிடம் = மருத்துவநூல். தமிழகத்தின் கலை மணிகள் - ஆ - க.அ. ஆறுமுகனார். இராமன் பதிப்பகம், சென்னை. 1959. உ - பாண்டித் துரைத் தேவர் முதல் சங்கீதம் கே.வி. மகாதேவன் வரையிலான பல துறை அறிஞர்கள் மீது பாடப் பட்டவற்றின் தொகுப்பு. நடிப்பு நாட்டுப் பாடல்கள்-பாகம் -1. ஆ - பல்கலை மகாகவி வேத நாயக சாத்திரியார்-தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு. 1800, GA5ff&5úl | – by Tamiz Nadu THEO - PHILU S.V. தெய்வ நேசன் செய்கை நாட்டுப் பாடல்கள் - Action Folk Songs. நூலில் உள்ளவாறு மேலே தரப்பட்டது. இனி நூலின் உள் ளுறை வருமாறு:-கும்மி, கோலாட்டம், டான்சு (நடனம்), டிராமா (நாடகம்), செய்கைப் பாட்டுகள் முதலியவற்றிற்கு ஏற்ற பாடல்களின் தொகுப்பு. பாடல்களுக்கு மெட்டும் தரப் பட்டுள்ளது; செய்கைப் பாட்டு என்பது, வேலை செய்து கொண்டே பாடும் பாட்டு. -