பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/690

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


663 - தமிழ்நூல் தொகுப்புக்கலை விருத்தம், குறுங்கழி நெடில் விருந்தம், சந்தக் கழி நெடில் விருத்தம், கட்டளைக் கலித்துறை, நேரிசை வெண்பா, அடைக் கலப் பத்து-ஆகியவை. ஆக இருபத்தாறு சிறு நூல்கள் இத் தொகுப்பில் உள்ளன. என்னிடம் மக்கிப் போன பழுப்புத்தாளாக உள்ள ஒரு பதிப்பு உள்ளது. அதில் முன்தாள்கள் இல்லாமையர்ல், பதிப் பித்தோர் முதலிய விவரங்கள் தெரிய வில்லை. என்னிடம் உள்ளது. மேற் சொன்ன பதிப்பாகத்தான் இருக்கக் கூடும், உரையும் உண்டு. திருப் போரூர்ச் சந்நிதி முறை மேற் சொன்ன பதிப்பை பின்பு ஒரு முறை காஞ்சி சபாபதி முதலியார் வெளியிட்டார். சரசுவதி அச்சுக் கூடம், சென்னை. சாலிவாக சகாப்தம்: 1761 - ஏவிளம்பி - மாசி. விலை ரூ.3-00. திருப் போரூர்ச் சந்நிதி முறை ஆய்வு-காஞ்சி சபாபதி முதலியார். வெளியிடு-சிந்தாதிரிப் பேட்டை கேசவ முதலியார்.பிரபாகர அச்சுக் கூடம்,சென்னை. நள-ஆணி. பழம் பதிப்பு, திருப் போரூர்ச் சந்நிதி முறைத் திரட்டும் அரும்பத வுரையும் தொகுப்பு-வெளியீடு-மா. துரைசாமி முதலியார். சாது அச்சுக் கூடம் சென்னை. இது சுருக்கமான-சிறு நூல்களின் தொகுப்பு. திருப் போரூர்ச் சந்நிதி முறை நான் பார்த்த இப்பதிப்பில் முன்னும் பின்னும் சில தாள் கள் இல்லை. இருக்கும் வரையும் இறுதிப்பக்கம்-502, நீளஅகல-உயரத்தால் பெரிய நூல் இது. மஸ்தான் சாகிபு திருப்பாடல் திரட்டு மஸ்தான் சாகிபு இசுலாமியப் பேரறிஞர். அவர் பாடிய பாடல்களின் திரட்டு இந்த நூல், இது, கி.பி. 1870, 1873, 1877,