பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/694

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


672 தமிழ் நூல் தொகுப்புக்கலை திருச்செந்தூர் நிறை ஆ.சபாபதித் தொண்டர், வெ-திரு காமு செட்டியார். பூமகள் விலாச அச்சுக் கூடம். 1876. செந்தில் ஆண்டவர் பற்றிய அகவல், விண்ணப்பம், குயில்பத்து, பதிகங்கள், பல் சுவைப் பாடல்கள். சாமிநாத தாசர் திருப்பாடல் திரட்டு தொ - துரைசாமி யாசாரியார். மதராஸ் ரிப்பன் அச்சி யந்திர சாலை. 1899. உ-தணிகை முருகன்மீது கீர்த்தனங் கள், அகவல், மாங்கணிப் பதிகம், அருள் ஞானத் திருப்பதிகம், அருட்கண்ணி, நெஞ்சொடு முறையீட்டுக் கண்ணி. சிதம்பர சுவாமிகள் தோத்திரப் பிரபந்தத் திரட்டு ஆ-திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள். புஷ்பரதச் செட்டி யார் & சன்ஸ். கலாரத்நாகர அச்சுக் கூடம், சென்னை. 1897. உ-வேத கிரீசுவரர் பதிகம், குமார தேவர் நெஞ்சு விடு தூது, குமார தேவர் பதிகம்-முதலியன. தோத்திர மாலை ஆ- சிங்கார வேலுப் பிள்ளை. மனோன்மணி விலாச அச்சுக் கூடம், சென்னை, 1881. உ-சில பதிகப் பாமாலைகள், எந்நாட் கண்ணி, பூங்குயிற் கண்ணி, என்னேயோ என் கண்ணி, ஆனந்தக் களிப்பு. சிவஞான பாலைய தேசிகர்மீது பிரபந்தங்கள் - வெ - இராமலிங்க சுவாமிகள். மிமோரியல் அச்சுக் கூடம், சென்னை-1881. உதாலாட்டு, நெஞ்சுவிடுதூது, திருப்பள்ளி எழுச்சி, பிள்ளைத் தமிழ், கலம்பகம்-ஆகிய ஐந்து நூல்கள். மழவை சுப்பிரமணிய ஐயர் பாடல் திரட்டு ஆ - மழவை சுப்பிரமணிய ஐயர். வித்தியா வர்த்தனி அச்சுக் கூடம். 1881. முருகனைக் குறித்துப் பாடிய சரசக் கழி நெடில் விருத்தம், முருகன் - வள்ளி தர்க்கம் பற்றிய வல்லி