பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/696

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


674 தமிழ்நூல் தொகுப்புக்கலை கொன்றை மாநகரம் அருணாசல முதலியாரால் பதிக்கப் பட்டுள்ளது. ஆண்டு தெரியவில்லை. பள்ளி கொண்டான் பிள்ளை பிரபந்தத் திரட்டு ஆ - கோ. பள்ளி கொண்டான் பிள்ளை. தொ - இராம சாமி நாயுடு & செல்வக் கேசவராய முதலியார். செங்கல்வ ராயன் ஆர்பனேஜ் அச்சுக்கூடம், சென்னை. 1899. உ-மண வாள மாமுனிகள் நாமமாலை முதல் தொண்டை நாட்டுத் திருப்பதிப் பஞ்ச ரத்னங்கள் வரையிலான 22 நூல்களின் திரட்டு இது. திருமால், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் ஆகி யோர் மீது பாடப்பெற்ற துதி கவிகள் இதில் உள்ளன. பல முறைத் திரட்டு ஆ - பெருமாள் தொண்டர். தொ - தண்டு முத்தப்பச் செட்டியார் & முத்துவேல் முருகப்பச் செட்டியார். சின்னையா நாடார் அச்சியந்திரசாலை. 1888, உ - வாணிபுரி, வயலூர், திருத்தணிகை முதலிய திருப்பதிகளின் முருகன்மீது பாடிய 16 நூல்களின் திரட்டு. முதல் நூல் - வாணிபுரி பஞ்சரத்தினம். இறுதி நூல் - கீர்த்தனைகள். பகவத் தியானக் கிரண மாலிகை ஆ - ஆ.மு. மாரிமுத்து தாசப் பண்டிதர். செயின்ட் ஜோசப் பிரஸ், சென்னை, மே, 1888, உ - திருமால் புகழ் போற்றும் சிறு நூல்களின் தொகுப்பு. இது இரண்டு பிரிவு களாய் உள்ளது. முதல் பிரிவில், உயிர் வருக்கத் தேவாரப் பதிகம், வைகுந்தன் அட்டகம், நாராயணன் கண்ணிகள், மனத் தொடு கிளத்தல், எக்காலக் கண்ணிகள் ஆகியன உள்ளன. இரண்டாம் பிரிவில், பகவத் தியானக் கீர்த்தனைக் கவிதை கள் உள்ளன. சென்னைபுரி சிவசுப்பிரமணியர் மணிப்பாக் கொத்து ஆ-பிராயங் குப்பம் முத்துலிங்கப் பிள்ளை. எக்ஸெல் குலியர் அச்சுக் கூடம், சென்னை. 1884, உ-சென்னைபுரி