பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/702

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


680 தமிழ்நூல் தொகுப்புக் கலை சிவப்பிரகாச அடிகளார். திருச்செந்தூர்க் கலம்பகம் - திருவா வடுதுறை ஆதீனம் சுவாமி நாத தேசிகர். திருச் செந்தூர்க் கந்தர் கலி வெண்பா-குமரகுருபரர். அருணகிரிநாதரின் திருச் செந்தூர்த் திருப்புகழ். கந்த வருக்கச் சந்த வெண்பா-இராம நாதபுரம்-சரவணப் பெருமாள் கவிராயர்-ஆகியவை. நூற்றெட்டுத் திருப்பதி அகவலும் மணவாளமாமுனி நூற்றந்தாதியும் ஆசிரியர் : இராம நாதபுரம்-சதாவதானம்-முத்து சாமி ஐயங்கார் என்னும் அனந்தாழ்வார். பதிப்புரை-ரா.நரசிம்மாச் சாரியர். சென்னை கணேச அச்சுக்கூடம். கீலக ஆண்டு. பதிப்புரை 1-10-1908, அகவல் - அந்தாதி ஆகிய இரு நூல் களின் தொகுப்பு இது. தேரையர் சாத்திரத் திரட்டு முன்னும் பின்னும் தாள்கள் இல்லை. சித்தர் தேரையர் மருத்துவம் பற்றிப் பாடியுள்ள சில நூல்களின் திரட்டு இது. பகவத் தோத்திரப் பிரபந்தம் ஆ-சென்னை பொ. மு. கேசவ சுப்புராயச் செட்டியார். கலாரத்நாகர அச்சுக்கூடம். 1905. நூல்கள்: இராமாயண சதகம், கண்ணபிரான் பதிற்றுப்பத் தந்தாதி, ருக்மணி பதிகம், கண்ணன் பிரான் தாமாவளி, கண்ணபிரான் தாலாட்டு, ருக்மணி தாலாட்டு, கண்ண பிரான் கொம்மி-ஆகியவை. தத்துவராய சுவாமிகளின் அடங்கல் முறைப் பிரபந்தம் சிதம்பரம் சண்முக சுந்தர விலாச பிரஸ். அட்சய-ஆவணி. திருத்தாலாட்டு முதல் அமிர்த சாகரம் வரையிலான 18 நூல் களின் திரட்டு. பழனிக் குமாரப் பண்டாரம் பிரபந்தங்கள் ஆ-கோட்டாறு வீ.சு. பழனிக் குமாரப்பண்டாரம். பதிப்பு -மதுரை மு.ரா. அருணாசலக் கவிராயர். மதுரை விவேக பாது அச்சியந்திர சாலை. 1912. நூல்கள் :- திருச்சுசிந்தைக் கலம்பகம், திருச் சுசிந்தை மும்மணிமாலை, கன்னியா குமரி இன்னிசைப் பாமாலை, திரு மருங்கை ஒரு திணைமாலை, திருவீரைக்கலம்