பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/718

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

696 தமிழ்நூல் தொகுப்புக் கலை மதுர கவி யாழ்வாரின் கண்ணி நுண் சிறுத் தாம்பு; நாச்சி யார் திரு மொழியில் ஆறாம் திருமொழி-வாரணம் ஆயிரம்ஆகிய வைணவ நூல்களின் தொகுப்பு இது. நூலின் முற்பகுதி இல்லாமையால் மற்ற விவரங்கள் தர முடியவில்லை. தேசிகப் பிரபந்தம் வேதாந்த தேசிகரின் பிரபந்தத் திரட்டு இது. வேதாந்த தேசிகர் என்பவர், வடகலைப் பிரிவு வைணவத் தலைவர். தமிழிலும் வட மொழியிலும் தோற்றம் (சுமார்) நூறு நூல் கள் இயற்றியுள்ளார். சிலவற்றைச் சிலர் தொகுத்துப் பதிப் பித்துள்ளனர். இனி ஒன்று காண்பாம். ஆய்வு - கடல் மங்கலம் வீராசாரியார். நள, பங்கு னி. முத்தமிழ் விளக்க அச்சுக் கூடம். மொத்தச் செய்யுள் ச ள உடு (425), உள்ளுறை: அமிர்த ரஞ்சநி, அதிகார அங்கிரகம், அமிர்தாஸ்வாதிநி, பரம ப த சோபானம், அத்த கிரி மகாத்மியம், அடைக்கலப் பத்து, அர்த்த பஞ்சகம், வைணவ திநசரி, திருச் சின்ன மாலை, பன்னிரு நயம், திரு மந்திரச் சுருக்கு, துவயச் சுருக்கு, சர்ம சுலோகச் சுருக்கு, கிதார்த்த சங்கிகரம், மும்மணிக்கோவை, பத்துப்பா, கழல்பா, அம்மானைப்பா, ஊசல் பா, ஏசல் பா, நவ ரத்ன மாலை, ஆசார நியமம், பிரபந்த சாரம் ஆகியன. மாதவச் சிவஞான யோகிகள் பிரபந்தங்கள் ஆய்வு - ச.த. மீனாட்சி சுந்தரம் பிள்ளை முகவுரை : 22-4-1950. வேங்கடேசுவரி அச்சுக் கூடம், கும்பகோணம். விக்ருதி, சித்திரை, ஆயிலியம்-1950. நூல்கள்: சச்சித் ஆனந்தருத் ரேசர் பதிகம், திருத் தொண்டர் திருநாமக் கோவை, திரு வேகம்பர் ஆனந்தக்களிப்பு, சுலோக பஞ்சக மொழிபெயர்ப்பு, பஞ்சாக்கர தேசிகர் மாலை. தத்துவராயர் அடங்கல் முறை தொ-சண்முகசுந்தரனார். சென்னை-கல்விக் களஞ்சிய அச்சுக் கூடம். 1869. உ-திருத்தாலாட்டு முதல் அமிர்தசார வெண்பா ஈறாக உள்ள 18 நூல்களின் திரட்டு இது. அந்தாதி,