பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/723

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்கு காலம் 701 செய்யுள் திரட்டு தொ-கா. நமச்சிவாய முதலியார். வெ-சென்னை சி. குமாரசாமி நாயுடு சன்ஸ். காக்ஸ்டன் பிரஸ் சென்னை. உ - நான்கு நூல்கள் ஆசிரியர் பெயருடன் வருமாறு: 1. தமயந்தி சுயம்வரம் (புகழேந்திப் புலவர்) 2. பிறப்பு நலம் தருமோ (கபிலர்) 3. கோவிந்த சதகம் (நாராயண பாரதி) 4. குணவான் தன் குற்றம் உணர்வான் - (கா.நமச்சிவாய முதலியார்) சைவப் பிரபந்தத் திரட்டு வெ-ஊ. புஷ்ப ரதச் செட்டியார். கலா ரத்நாகர அச்சுக் கூடம், சென்னை. உ-அருணகிரி யந்தாதி முதல் திருக்கை வழக்கம் ஈறாக 18 சைவ நூல்கள் உள்ளன. திருவரங்கச் சந்நிதி முறை ஆ - நமசிவாய நாவலர். வாணி விலாச அச்சுக் கூடம், திருத் தணிகை. சுபானு ஆண்டு. உ - கார்வண்ண மாலை முதலிய பல நூல்களின் தொகுப்பு. பலவகைச் சந்தங்களுடன் பல வகைப் பாக்கள் இடம் பெற்றுள்ளன. மூன்று திரட்டுகள் திரட்டியவர் சிதம்பர சுவாமிகள். ஆய்வு - அ. இராமசாமி, சீவாட்ச அச்சுக் கூடம், சென்னை, விசய - சித்திரை. நூல்கள் - வாசிட்டத் திரட்டு, பாகவதத் திரட்டு, பகவற் கீதைத் திரட்டு. சாந்தலிங்க சுவாமிகள் சாத்திரத் திரட்டு ஆ - சாந்தலிங்க சுவாமிகள். உரை - திருப்போரூர்சிதம்பர சுவாமிகள். பதிப்பு - எஸ். மாணிக்கசாமி. எலெக்டிரிக் வொர்க்ஸ் பிரஸ். கோவை, 1927, உ - கொலை மறுத்தல், வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோத உந்தியார் - ஆகிய நூல்கள்.