பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/728

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


706 - தமிழ்நூல் தொகுப்புக் கலை சிங்கைப் பிரபந்தத் திரட்டு விக்கிரம சிங்க புரம் சிங்கை எனச் சுருக்கிச் சொல்லப்பட் டுள்ளது. நமச்சிவாயக் கவிராயர் இயற்றிய சில நூல்களின் திரட்டு இது. இதனை மு.ர. கந்தசாமிக் கவிராயர் அச்சிட்டார். உள்ளுறை: விக்கிரம சிங்கபுரம் முக்களாலிங்கர் மீது பாடிய விருத்தம், கலித்துறை அந்தாதி, கொச்சகக் கலிப்பா, சந்த விருத்தங்கள், சிங்கைச் சிலேடை வெண்பர் முதலிய நூல் கள் உள்ளன. இந்தத் திரட்டில் நெல்லை-பாபநாசம் உலகம்மை மீது பாடிய பல சிறு நூல்களும் இடம்பெற்றுள்ளன. சிவஞானக் களஞ்சியம் வெ-த.ச. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, திருவாவடு துறை, வித்யா பவர் பிரஸ். உ-ஞானாமிர்தம், திரு விளக்கு வழிபாடு, பிரதேர்வு விரதப்பயன் திருத்தணிகைத் திரு விருத்தம் ஆகிய நூல்கள் கொண்ட களஞ்சியம். எட்டுக் குடி நூல்கள் தொ-சொ. சிங்கார வேலனார். வெ-பி.சிங்காரம்பிள்ளை. 1957, எட்டுக்குடி அந்தாதி, விநாயகர் தோத்திரப் பாடல்கள், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, எட்டுக்குடித் திருப்புகழ், எட்டுக்குடித் தேவாரம்-ஆகியவற்றின் தொகுப்பு. பலவகைத் திரட்டு கபில ரகவல் முதலாக 38 நூல்களின் திரட்டு. மதுரை வீரசுவாமி கதை, கெருடப் பத்து ஆகியன உள்ளன. மற்றொன்றும் தெரியவில்லை. வள்ளலார் பிரபந்தங்கள் ஆ - சீர்காழி வள்ளலார். தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு. வாணி பிரஸ், சீரங்கம். 1959. இராம. கோவிந்த சாமி பிள்ளை, கெளரவ காரியதரிசி கோபாலன் ஆகியோருக் கும் இவ்வெளியீட்டில் பங்குண்டு. நூல்கள் - வள்ளலார் ஞான சாகரம், தத்துவ விளக்கம், திரு நெறி விளக்கம், சதாசிவ ரூபம் என்னும் நூல்களின் திரட்டு,