பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/729

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்கு காலம் 707 வைத்தியச் சில்லறைக் கோர்வைகள் வெ-மாணிக்க முதலியார். விய ஆண்டு. பதினெண் சித்தர்கள் இயற்றிய 87 நூல்களின் தொகுப்பு இது. சிவகங்கைச் சரித்திரக் கும்மியும் அம்மானையும் M.G.O.M.S. 34. வெளியீடு-தி. சந்திரசேகர். 1954. சிவ கங்கைச் சரித்திரக் கும்மி-சிவகங்கைச் சரித்திர அம்மானை. கும்மி ஆசிரியர்: முத்துச்சாமி. அம்மானை ஆசிரியர்-முருகே சன் என்னும் முருகையன். சார்வரி, வைகாசி, 30 ஆம் நாள். R. 3436(அம்மானை). R. 3437. காகிதப் பிரதி. 1951-52 - இல் மதுரைத் தமிழ்ச் சங்கத்திலிருந்து வந்த ஒலைப் பிரதியி லிருந்து எழுதியது. இது சிவகங்கை வட்டார வரலாறு தொடர் பான தொகுப்பு. தனிப் பாசுரத் திரட்டு ஆ-எழுமலை செட்டியார். கலா ரத்நாகர அச்சுக் கூடம், சென்னை. 1878. உ-பொதுநூல், சிறப்புநூல், திருவெண்பா, விற்பனம், அருளாட்சி ஆகிய ஐந்து நூல்களின் தொகுப்பு. திரு அருட்பாத் திரட்டு ஆ-தருமையாதீனம் குரு மகா சந்நிதானம் சிவஞான தேசிக பரமாசாரிய சுவாமிகள். தருமை யாதீன வெளியீடு ஞான சுந்தரம் அச்சகம், தருமபுரம். முதல் பதிப்பு - 1958; இரண்டாம் பதிப்பு - 1972. இது, 26 ஆம் சந்நிதானம் சண்முக தேசிக ஞான சம்பந்த பரமாசாரியார் விருப்பப்படி வெளி யிடப்பட்டது. உ-காசிதுண்டி ராஜ கணபதி திருவருட்பா முதல் தட்சணா மூர்த்தி திருவருட்பா ஈறாக உள்ள 17 அருட்பா நூல்களின் தொகுப்பு. இவருடைய தோத்திரப் பாக்கள் “அருட் பா என்னும் பெயர் வழங்கப்பட்டுள்ளன. பெரிய ஞானக் கோவை ஆ-பதினெண் சித்தர்கள். இப்பதிப்பில் 26 சித்தர்கள் புதி