பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/733

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 7| | உ.வே.சா. தொகுப்பு தொ-உ.வே.சாமிநாத ஐயர். வெ. எஸ்.கலியாணசுந்தரம் 1943. உ - மத்தியார்ச்சுன மான்மியம், ஏக நாயகர் ஊசல், ஏக நாயகர் தாலாட்டு - முதலியன. தோத்திரப் பாமாலை - ஆ-எஸ். சுப்பிரமணியக்கவிராயர். பதிப்பு-திரு மங்கை நகர் அ.கி. இராமசாமி செட்டியார். 1925. உ - திருமங்கை நகர்ச் சொன்ன மாலைக் கதிரேசன் மீது பதிகம், மாலை, திருப் புகழ், காவடி சிந்து - முதலியன. ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டு முதல் பாகம் - நல்லூர் த. கைலாசப்பிள்ளை திரட்டி யது. சென்னை வித்தியானு பாலன யந்திர சாலை. மூன்றாம் பதிப்பு - ஜய, மார்கழி - 1954. த. கைலாசம்பிள்ளை முக வுரை எழுதியுள்ளார். பல நூல்கள் இந்தத்திரட்டில் உள்ளன. R, 4904 - கொங்கணர் ஐந்நூல் திரட்டு ஆ - கொங்கணச் சித்தர். இவருடைய ஐந்து நூல்களின் திரட்டு இது. மொத்தப் பாடல்கள் 519. கடவுள் தோத்திரத் திரட்டு ஆ - தி. சங்குப் புலவர்: கிடைக்குமிடம் பாரி நிலையம். பாரி அச்சகம், சென்னை. நூல்கள் - விநாயக மூர்த்தி ஒருபா ஒரு பஃது - வெண்பா, விநாயக மூர்த்தி ஒருபா ஒரு பஃது - கட்டளைக் கலித்துறை, சரசுவதியம்மை நாற்பா மூவின மாலை; கலைமகள் ஒருபா ஒரு பஃது, பாரதி பதிகம், கலை மகள் மாலை - ஆகியன. R. 2000 - கதம்பச் சுவடி கதிர் காமத் தேவாரம், சைவத் தேவாரம், திருவெண் ணெய் நல்லூர்த் தேவாரம், ஞானத் தோத்திரம், நாதாந்த சாரம், மாணிக்க மூர்த்தி உண்மை, ஞான வெண்பா, பட்டி னத்தார் பாடல்கள் சில, அபிராமி அந்தாதி, தாண்டவ மூர்த்தி