பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/737

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்கு காலம் 715 சுப்பய்ய சுவாமிகள் நூற்கொத்து ஆ-சுப்பய்ய ஞான தேசிகர். வெ. தட்சணாமூர்த்தி சுவாமி கள் மடம், திருவாரூர். மதுரை சுப்புராயலு நாயடு பிரஸ், 1964. உ - வீரசேகர மாலை முதல் தண்டாயுதபாணி தோத்திரப்பா வரை பல நூல் தொகுப்பு. வைணவ நூல் திரட்டு பவானி அச்சகம், சித்துTர். ஆண்டு-1924 முதல் 1929 வரை. நூல்கள் - வத்சலா கல்யாணக் கும்மி (1924), நம்மாழ் வrர் சரித்திர வைபவக் கும்மி, பல புலவர்கள் இயற்றிய பஜனைப் பாடல்கள் (1926), வேங்கடேசர் சாட்சி சொன்ன சரிதை (1927), திருப்பதி வழிநடை அலங்காரப் பாட்டு (1929)-இந் நூல்கள் தனித்தனியாக முதலில் அச்சிடப்பட்டி ருப்பினும், பின்னர் ஒன்றாகத் திரட்டி வெளியிடப்பெற்றுள் 6IᎢ ❍Ꭲ . பன்னூல் கொத்து அறப்பளிச்சுர சதகம் முதல் அரிச்சந்திரன் கொம்மி வரை - 14 நூல்களின் தொகுப்பு. சித்தர் நூல் திரட்டு சித்தர்களின் 64 நூல்களின் திரட்டு. முதல் பக்கம் இல் லாததால் மற்ற விவரங்கள் தெரியவில்லை. - வைத்திய வாதயோக ஞான சாத்திரத் திரட்டு இரண்டாம் பாகம். ஆய்வு . த. குப்புசாமி நாயுடு. பதிப்புஜி. இராமசாமிக் கோன் - அச்சுக் கூடம். 1934. பல சித்தர் கள் - முனிவர்கள் அருளியவற்றின் தொகுப்பு. நூல்கள்-போகர் அருளிய உபதேச ஞானம் 150 பாடல்கள் முதலாக, வால் மீகி சுத்த ஞானம் 16 பாடல்கள் வரையான 26 பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் பல பாடல்கள் உள்ளன. குப்புசாமி நாயுடு முகவுரையில் கூறியிருப்பது: "இவர்தம் பாடல்களைத் தொகுத்து ‘யோக ஞான சாத்திரத் திரட்டு'