பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/748

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


726 திருவரங்கத் திருவாயிரம் தண்டபாணி சுவாமிகளே திருவரங்கம் தொடர்பாக 42 நூல்களில் ஆயிரம் பாக்கள் பாடியுள்ளார். நூல்களும் பாடல் எண்ணிக்கைகளும் முறையே வருமாறு: !. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22, 23. 24. நவ மணி மாலை காட்சிப் பத்து புகழ்ப் பத்து பொன்னாசைப் பத்து பெண்ணாசைப் பத்து புவியாசைப் பத்து வயின தேயப் பத்து அன்னப் பத்து தமிழ்நூல் - தொகுப்புக் கலை பாயிரம் 5 திருவரங்க வெண்பா மாலை 25 சீரங்க நாயக மாலை 51 பசுக் காப்பு மாலை 25 வெண்பா அந்தாதி 100 . கட்டளைக் கலித்துறை அந்தாதி 100 பதிற்றுப் பத் தந்தாதி 100 சீரங்க நாராயண சதகம் 100 ஒருபா ஒருபஃது 10 இரட்டை மணி மாலை 20 . மும்முணிக் கோவை 30 நான்மணி மாலை 40 ஆயுத பஞ்சகம் 5 சமய சட்சம் 6 சுத்த சத்தகம் 7 மந்தி ராட்டகம் 8 81