பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/749

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்கு 25 26. 27. 28. 29. 30. 3}. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40, 41. 42, காலம் - 727 . கிளிப் பத்து குயில் பத்து மணி வண்டுப் பத்து திரிபு மஞ்சரி 32 யமக மஞ்சரி 32 ஏக பாதம் 1 மும் மண்டில வெண்பா 1 மாலை மாற்று எழு கூற்றிருக்கை ஒரு வருக்கப்பா சதுரங்க பந்தம் மடக்குத் தாழிசை கலவி மகிழ்தல் வண்ணம் திருப்புகழ் 100 வகுப்பு 21 வண்ண விருத்தம் 1 திருமகள் அந்தாதி j02 வாழி விருத்தம் 1 -/ பெரியோர்கள் நிரம்ப எழுதித் தந்துவிட்டுச் சென் றுள்ளார்கள். இந்த நூல்களை யெல்லாம் வெளியிடுபவர் கள் இல்லை. வெளியிடினும் படிப்பவர் எத்துணையர்? அலங்காரத் திரட்டு ஆ-தண்டபாணி சுவாமிகள். பதிப்பு - சென்னை வை.சுந்தரஐயர். கேசரி அச்சுக்கூடம், சென்னை. குரோதன <鹦 ண்டு. நூல்கள்-வேல் அலங்காரம், மயில் அலங்காரம், ஆறு எழுத்தலங்காரம், முருகானந்த அலங்காரம்-ஆகியன.