பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/754

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

733 தமிழ்நூல் தொகுப்புக் கலை பலவிதக் கீர்த்தனங்கள்-R.466 W-பழநி முருகன் கீர்த்தனங்கள் முதலியவை. நாடிநிதானம் முதலியன-R.149.C-மருத்துவம் பற்றியது. நீதி சார் அனுபவத் திரட்டு-D.181.இதில், மனிதர் இயல், நீதி இயல் என்னும் இரு பிரிவுகளில் பல செய்திகள் கூறப்பட்டுள்ளன. நீதித் திரட்டு-D.183. பல நூல்களிலிருந்து நீதிப்பாக்களின் தொகுப்பு சாசனச் செய்யுள் மஞ்சரி-1959 பழநி'தண்டாயுதபாணி தோத்திரங்கள்-1948 பதிபாசத் தொகையும் திருவருட் பயனும் உதாரணக்கலித் துறையும் 1940 தேவியும் அருணகிரியாரும்-1958 விஷ்னு தோத்திரக் கதம்பம்-1960 திருப்புகழ்த் திரட்டு-வாரியார்-1957 பலவகைத் திரட்டு-38 நூல் திரட்டு கீதத் தமிழ்-1947 நூதனத் தமிழ்ப் பாடல்கள்-சுர சாகித்யத்துடன் அன்னையின் திருவடிமலர்கள்-1947 வேழ முகம்-விநாயகர் பற்றியது நவத்திரட்டு-1950 கீர்த்தன மாலை-பாபநாசம் சிவன்-1945 முருகன் பரிபாடல்-1961 பாடி வந்த நிலா-1968 கவிஞர்கள் கண்ட அண்ணா-1966 சித்தாந்த சாத்திரம் பதினான்கு-1940 சமாஜம் தமிழ்ச் செய்யுட் கலம்பகம்-1857 திருமண மலர்-மயிலம்-1944 மாதவச் சிவஞான யோகிகள் பிரபந்தத்திரட்டு திருவாவடுதுறை-1950 திருவாசகத் திரு நூல்கள்-புதுச்சேரி-1957 சீகாழித் தல வரலாறு -1964 திருக் சேகாகர்ணம் தேவாரப் பதிகங்கள்-1950, 1962 திருக்கச்சி மேற்றளி திரு முறைத் தேவாரம்-1956 திருவாலங்காடு தமிழ் மறைத் தேவாரம்-1949