பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/757

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்கு காலம் - 735 நூற்றெட்டுத் திருப்பதி யகவலும் மணவாள மாமுனி நூற்றந்தாதியும்-1908 வள்ளலார் தொண்டை மண்டல சதகம்-1913 சிறு நூல் திரட்டு-1905 பஞ்சாமிர்த வண்ணங்கள் செய்யுள் திரட்டு-1879 தமிழ் இலக்கியத் திரட்டு-1918, 1925 பல நீதிச் செய்யுள் திரட்டு-மாக்மில்லன் கம்பெனி கவிதை அஞ்சலி-ஆ-ந.ரா. முருகவேள்-1967. காற்றிலே மிதந்த கவிதைகள்-மனசை கீரன் புதுக்கவி மலர்கள்-திருலோக சீதாராம் பெரிய புராணச் செய்யுள் திரட்டு-1873 தேவாரப் பதிகங்கள்-1887 தேவாரப் பதிகத் திருமுறைகள்-1884 திருநெல்வேலி-திருக்குற்றாலப் பதிகங்கள்-1888 திரு ஏகம்பர் திருப்பதிகங்கள்-1875 தேவாரத் திரட்டு-1897 தேவாரம்-தல முறை-1882 பல பாடல்கள்-ஏழு குழந்தைகள் பாடிய பாடல்கள் பெருந்திரட்டுச் சங்கிரகம்-பெருந்திரட்டிலிருந்து. பெருந்திரட்டுச் சுருக்கம்- * * பெரிய திரட்டில் சில கவிகள் 3 J. முது மொழி மேல் வைப்பு-வெள்ளியம்பல வாணர், 1953 திருவள்ளுவர் தனிப் பாடல்கள்-வள்ளுவர் பாடியனவாம், தனிக் கவிகள்-பலர் நூல்களிலிருந்து... பல வகைப் பாடல்கள்-பல வகைப் பாக்களின் தொகுப்பு பல பாடல்கள்-13 நூல்களிலிருந்து 169 பாடல்கள் தனிப் பாடல் திரட்டு-பலர் பாடல்கள்-ஒழுக்க விளக்கச் செய்யுள்கள், மகளிர் வர்ணனைகள்; அறிவுரைகள்-முதலியன பல வகைப் பாடல்கள்-எண். 2023 பலர் பாட்டுக்கள்-புகழேந்தி முதலியோர் பாடல்கள் பல வகைப் பாடல்கள்-கந்த புராணம் முதலியவற்றி லிருந்து...